Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி

Posted: 26 Dec 2013 06:18 AM PST

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் ஆமிர்கானின் 'தூம்-3' உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக '3 இடியட்ஸ்', 'ஏக் தா டைகர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'கிரிஷ்-3' குறிப்பிடப்பட்டுள்ளன

பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்

Posted: 26 Dec 2013 01:34 AM PST

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் 'பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார்.

சென்னையில் நடிகர், நடிகைகளின் மது இல்லாத புத்தாண்டு

Posted: 26 Dec 2013 12:24 AM PST

வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி உள்ளன. அங்கு மது விருந்துகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் மதுவிருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுவரை மது அருந்தி பழக்கமில்லாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குடிப்பழக்கத்தில் தள்ளிவிட நட்பு வட்டாரங்கள் தயாராகி வருகின்றன.

சித்தராமையாவுடன் நடிகர் கமலஹாசன் இணைந்து தொடங்கி வைக்கும் சர்வதேச திரைப்படத்திருவிழா

Posted: 25 Dec 2013 11:26 PM PST

சித்தராமையாவுடன் நடிகர் கமலஹாசன் இணைந்து தொடங்கி வைக்கும் சர்வதேச திரைப்படத்திருவிழா

நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

Posted: 25 Dec 2013 11:20 AM PST

நகைச்சுவை நடிகர் குள்ளமணி சென்னையில் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு (வயது 65). கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online