Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


புத்தாண்டு நடனத்துக்கு தயாராகும் நடிகைகள்

Posted: 25 Dec 2013 01:39 AM PST

நடிகைகள் புத்தாண்டு நடனத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர ஓட்டல்களில் நடிகைகளை நடனமாட வைத்து விருந்து சாப்பிடுவது பேஷனாகி விட்டது. மும்பையில் இது பிரபலமாக உள்ளது. இந்தி நடிகர், நடிகைகள் புத்ததாண்டு நிகழ்ச்சிகளில் ஆடி கோடி கோடியாய் வாங்குகின்றனர். சில நடிகைகள் விருந்தில் மட்டும் கலந்து கொண்டு விட்டு

சகோதரர் நிதிநிறுவனம் மீது புகார்: நடிகர் திலீப் வீட்டில் அதிகாரிகள் சோதனை

Posted: 25 Dec 2013 01:22 AM PST

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப். கொச்சியில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வணிகவரி மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜீத்தின் வீரம் படத்துக்கு தணிக்கைத்துறை ‘யு’ சான்று வழங்கியது

Posted: 25 Dec 2013 12:57 AM PST

அஜீத்தின் 'வீரம்' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர். ஆனாலும் முன்கூட்டியே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தார்கள். தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்த்து 'கட்' எதுவும் கொடுக்காமல் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

டூப் நடிகை சர்ச்சையால் டைரக்டர்கள் என்னை புறக்கணிக்கவில்லை: நஸ்ரியா

Posted: 25 Dec 2013 12:45 AM PST

'நய்யாண்டி' படத்தில் தனக்கு பதில் 'டூப்' நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நஸ்ரியா. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சென்று டைரக்டர் மீது புகார் அளித்தார். பின்னர் அக்காட்சி நீக்கப்பட்டதால் சமரசமானார்.

திரையுலகினர், ரசிகர்கள் சுருதிஹாசனுடன் போனில் பேச தடை: தாய் சரிகா நடவடிக்கை

Posted: 24 Dec 2013 11:37 PM PST

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் சுருதிஹாசனுடன் போனில், நேரில் பேச தாய் சரிகா தடை விதித்துள்ளார். மானேஜர் உள்ளிட்ட அனைவரும் தன் மூலம்தான் சுருதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தனது பாதுகாப்பு வளையத்துக்குள் சுருதிஹாசனை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் சுருதியை திரையுலகினரும்

கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ.2 கோடி சம்பளம்?

Posted: 24 Dec 2013 10:45 PM PST

கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக உயர்ந்துள்ளார். காஜல் அகர்வால் 2004–ல் இந்திப் படமொன்றில் அறிமுகமானார். 2008 வரை அவருக்கு பேசிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. 2009–ல் மகவீரா தெலுங்கு படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது. தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி',

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online