Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


இளையராஜாவின் ரத்தக் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது

Posted: 24 Dec 2013 07:08 AM PST

இசைஞானி இளையராஜா வருகிற 28-ந் தேதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் இந்த ஒத்திகையில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது

இசையமைப்பாளர் தாஜ்நூரின் தந்தை மரணம்

Posted: 24 Dec 2013 05:58 AM PST

சேலத்தை சேர்ந்தவர் இசையமைப்பாளர் தாஜ்நூர். இவர் வம்சம், எத்தன், மல்லுக்கட்டு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது வீடு பச்சப்பட்டி மெயின்ரோடு ஆறுமுக நகர் 4–வது கிராசில் உள்ளது. இவரது தந்தை உஸ்மான் அலிகான். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ஆவார். இவர் இன்று அதிகாலை மரணம் அடைந்து விட்டார். தாஜ்நூருக்கு ஷாஜகான்

ஹாலிவுட் ஸ்டுடியோவில் சுற்றும் ஹன்சிகா

Posted: 24 Dec 2013 03:48 AM PST

நடிகை ஹன்சிகா விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தோழிகளும் சென்றுள்ளனர். இந்த தோழிகள் ஹன்சிகாவுடன் தொடக்க பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் சொந்த செலவில் அவர்களை அழைத்து சென்றுள்ளனர். நியூயார்க்கில் அபார்ட் மென்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஹாலிவுட் ஸ்டுடியோவை

நடிகை டாப்சிக்கு பஞ்சாப் அரச குடும்பத்தினர் அளித்த விருந்து

Posted: 23 Dec 2013 11:00 PM PST

ரன்னிங் ஷாதி.காம் என்ற திரைப்படத் தயாரிப்பு குழுவினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்ரியான் அரண்மனையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை டாப்சியும் அக்குழுவினருடன் பாட்டியாலா அருகில் இருந்த கிராமம் ஒன்றில் பத்து நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அந்த அரண்மனையில் வசித்து வந்த அரச குடும்பத்தின் வாரிசுகள் தங்களை தினமும் விருந்துக்கு அழைத்ததாகவும், சுவையான பாரம்பரிய பஞ்சாபி உணவு வகைகளை வழங்கி தங்களை உபசரித்ததாகவும் டாப்சி கூறினார்

வெள்ளிவிழா கொண்டாடும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பாராட்டு விழா: ஜன.4-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது

Posted: 23 Dec 2013 03:24 PM PST

பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா! என்ற கவிஞரின் வரிகளுக்கு திரையுலகில் உதாராணமாக திகழ்பவர் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். திரையுலகில் ஒரு படைப்பாளியாக நுழைவது கடினம். அதில் வெற்றி

நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Dec 2013 10:26 AM PST

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online