Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விவேக் ஓபராய்க்கு அழைப்பு

Posted: 23 Dec 2013 07:45 AM PST

குஜராத் முதல் அமைச்சரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவரது இளம் வயது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கிறார் இயக்குனர் மிதேஷ் பட்டேல். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த

எதிர்ப்பை மீறி நீலப்பட நடிகை சன்னிலியோன் தமிழ் படத்தில் நடித்தார்

Posted: 23 Dec 2013 04:54 AM PST

வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். நூற்றுக்கும் மேற்பட்ட 'செக்ஸ்' படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது இந்திப்படங்களில் அரைகுறை ஆடையில் நடித்து வருகிறார். சன்னிலியோனை தமிழில் தயாராகும் 'வடகறி' படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடந்தன. இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். சரவணன் இயக்குகிறார். சன்னிலியோன் தமிழ் படத்தில் நடிக்க இந்து

காஜல் அகர்வால் தங்கை நடிகை நிஷா அகர்வால் திருமண ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 23 Dec 2013 04:30 AM PST

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. வருகிற 28–ந் தேதி இவரது திருமணம் நடக்க உள்ளது. காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக இருப்பதால் அக்காவை போல் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் நிஷா அகர்வால் நடிக்க வந்தார். தமிழில் 'இஷ்டம்' என்ற படத்தில் நடித்தார். தெலுங்கிலும் 5 படங்களில் நடித்தார். படங்கள் ஓடாததால் நிஷா அகர்வால்

சிம்பு காதல் திருமணம் செய்வாரா?: டி.ராஜேந்தர் பதில்

Posted: 23 Dec 2013 04:23 AM PST

கமிஷனர் அலுவலகத்தில் பேட்டி அளித்த டி.ராஜேந்தரிடம் சிம்பு திருமணம் எப்போது என்றும் அது காதல் திருமணமாக இருக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், ''எனது மகள் இலக்கியாவின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதன் பின்னர்தான் சிம்புவுக்கு திருமணம். நான் எப்போதும் காதலுக்கு மதிப்பு அளிப்பவன். அதே நேரத்தில் பிள்ளைகளின்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 23 Dec 2013 03:11 AM PST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். சிம்பொனி இசையில் சாதனை புரிந்திருக்கும் இவரது இசை உலகமெங்கும் பரவி உள்ளது. 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 30-வருடங்களுக்கும் மேலாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டி.ராஜேந்தரிடம் ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Posted: 23 Dec 2013 01:55 AM PST

டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவரது மகனும் நடிகருமான சிம்பு பாடி இருக்கும் 'லவ் ஆந்தம்' (காதல் கீதம்) என்ற இசை ஆல்பம் தொடர்பாக அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக டி.ராஜேந்தர் அளித்த பேட்டி வருமாறு:– எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள 'லவ் ஆந்தம்' என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர்

ஜவுளி கடை திறப்பு விழாவில் அனுஷ்கா, ப்ரணிதாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி

Posted: 23 Dec 2013 01:40 AM PST

நடிகைகள் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். இதற்காக கணிசமான தொகையை வாங்கிக் கொள்கிறார்கள். ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்து இருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள். அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு

ரசிகர்கள் மனதை புரிய முடியவில்லை: தனுஷ்

Posted: 23 Dec 2013 12:34 AM PST

தனுசுக்கு இந்திப் படங்கள் குவிகிறது. இவர் நடித்த 'ராஞ்சனா' இந்திப்படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். முன்னணி இயக்குனர்கள் தனுசை அணுகி கதை சொல்லி வருகிறார்கள். இதனால் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு இந்திக்கு போய்விடுவார் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து தனுசிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:– இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அங்குள்ள கலாசாரத்தை புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கிறது. ரசிகர்கள் மன

மும்பையில் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து

Posted: 22 Dec 2013 09:05 PM PST

நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது. சம்பவத்தன்று மாலை ஸ்ரீதேவி தனது இளைய மகள் குஷியுடன் வீட்டின் முதல் மாடியில் இருந்தார். மூத்த மகள் ஜான்வி தரைதளத்தில் உள்ள தனது

ஐஸ்வர்யா ஒரு மிகச்சிறந்த தாய்: அபிஷேக் பச்சன்

Posted: 22 Dec 2013 03:59 PM PST

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியதாவது:- ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online