Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அனுஷ்காவுக்கு போட்டியாக வரும் தமன்னா!

Posted: 21 Dec 2013 04:58 AM PST

தமிழில் 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமாகி 'படிக்காதவன்', 'அயன்', 'பையா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. தற்போது 'வீரம்' படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ளது. இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில்

புனேயில் பசுமை திரைப்படத் திருவிழா: ஜனவரியில் தொடக்கம்

Posted: 21 Dec 2013 04:27 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கிர்லோஸ்கர் வசுந்தரா சர்வதேசத் திரைப்பட விழா வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்குகின்றது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் முதன்முறையாக இந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பு போட்டி ஒன்று நடைபெற உள்ளது. இயற்கையை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல்,

தாக்குதல் சம்பவத்தால் புது வீட்டுக்கு மாறும் சுருதிஹாசன்

Posted: 21 Dec 2013 02:36 AM PST

மும்பையில் தாக்குதல் சம்பவம் நடந்த வீட்டை சுருதிஹாசன் காலி செய்து விட்டு புது வீட்டுக்கு குடி போகிறார். சுருதிஹாசன் இந்திப் படங்களில் பிசியாக நடிப்பதால் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அந்த வீட்டில் தனியாகவே அவர் வசித்தார். தாய் சரிகாவும் தங்கை அக்ஷராவும் வேறு பகுதியில் குடியிருந்தனர்.

இந்திய சினிமாக்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக்கூடாது: பாகிஸ்தான் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 21 Dec 2013 02:04 AM PST

இந்திய சினிமாக்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கூடாது என பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பாகிஸ்தானில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படங்கள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட படங்களை விட அதிக நாள் ஓடி, வெற்றி விழா கொண்டாடி வருகிறது.

புனே ஜெயிலில் இருந்து நடிகர் சஞ்சய்தத் இன்று பரோலில் விடுதலை

Posted: 20 Dec 2013 11:50 PM PST

நடிகர் சஞ்சய்தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே எரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது மனைவிக்கு உடல்நலம் இல்லாததால் அருகில் இருந்து கவனிக்க ஒருமாதம் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சிறைத்துறை மூலம் கோரிக்கை மனு அனுப்பினார்.

கவர்ச்சியாக நடிப்பேன்: ஆண்ட்ரியா

Posted: 20 Dec 2013 11:23 PM PST

நடிகை ஆண்ட்ரியா கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பல படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் வந்தார். அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் நேற்று ரிலீசானது. இதில் மாடல் அழகி கேரக்டரில் கவர்ச்சியாக தோன்றுகிறார். புதிய திருப்பங்கள், விஸ்வரூபம்–2, தரமணி, அரண்மனை என மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.

வடிவேலுவுடன் போட்டியா?: பவர்ஸ்டார் சீனிவாசன்

Posted: 20 Dec 2013 11:08 PM PST

வழக்குகளில் சிக்கி கைது, கோர்ட்டு என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:– என் மீது நிறைய வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் பாதி பொய்யானவை. சினிமாவில் நான் வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை. பொறாமையால் என்னை சிக்க வைத்து

ஓரின சேர்க்கை சர்ச்சை: திரிஷா கருத்து

Posted: 20 Dec 2013 09:25 PM PST

ஓரின சேர்க்கை குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பி உள்ளன. திரையுலகினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்தி நடிகர், நடிகைகள் பலர் ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நடிகை திரிஷாவும் இப்பிரச்சினையில் தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, ''நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். இங்கு ஒருவர் யாருடன்

ஹைதராபாத் காவல்துறையினர் ஹிந்தி நடிகர் சல்மான்கான் மீது புதிய வழக்கு பதிவு

Posted: 20 Dec 2013 08:54 AM PST

ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் என்றுமே முடிவு இருக்காது போலும். மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கி வெளிவந்த இவருக்கு குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online