Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


‘இவன் வேற மாதிரி’ நல்ல பொழுதுபோக்கு படம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Posted: 20 Dec 2013 07:49 AM PST

தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் 'இவன் வேற மாதிரி'. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தை காதல்

விஜய், அஜீத் பட பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு

Posted: 20 Dec 2013 05:10 AM PST

விஜய், அஜீத் பட பாடல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்த 'ஜில்லா' படமும், அஜீத் நடித்த 'வீரம்' படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜில்லாவில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். நேசன் இயக்கியுள்ளார். வீரம் படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை சிவா இயக்கியுள்ளார்.

சர்ச்சை கருத்துக்களால் சிக்கலில் மாட்டிய நடிகை சமந்தா

Posted: 20 Dec 2013 02:36 AM PST

சர்ச்சை கருத்துக்களால் நடிகை சமந்தா சிக்கலில் மாட்டியுள்ளார். ஆந்திராவில் இருந்து வெளியேறும்படி மகேஷ்பாபு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். டுவிட்டரில் சமந்தா வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றன. ஏற்கனவே டெல்லி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நல்ல தொடக்கம் என்று கூறியது காங்கிரசாரை கொதிப்படைய செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கருத்தாக அது கருதப்பட்டது. தற்போது மகேஷ்பாபு பட போஸ்டரை விமர்சித்து

விஷால் படத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய தேவாலயம்

Posted: 20 Dec 2013 02:15 AM PST

நடிகர் விஷால் நடிக்கும் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் படப்பிடிப்பு விரைந்து நடைபெற்று வருகின்றது. திருவின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்காக மகாபலிபுரம் பகுதியில் கடலின் பின்னணியில் புதிய தேவாலயம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.'பருத்தி வீரன்', 'ஆடுகளம்' போன்ற படங்களில் பணிபுரிந்த கலை இயக்குனர் ஜக்கியின் குழுவினர் ஐந்து நாட்களில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான

விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா

Posted: 20 Dec 2013 02:09 AM PST

நடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த என்றென்றும் புன்னகை படம் இன்று ரிலீசானது. கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். திரிஷா அளித்த பேட்டி வருமாறு:–

கரகாட்டக்காரன் படத்தை தயாரித்த கருமாரி கந்தசாமி மாரடைப்பால் மரணம்

Posted: 19 Dec 2013 11:30 PM PST

1989-ம் வருடம் ராமராஜன் நடிப்பில் வெளிவந்து மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் 'கரகாட்டக்காரன்'. இப்படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. இவர் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானர். இவருக்கு வயது 73. இவர் 'கரகாட்டக்காரன்', 'வில்லுப்பாட்டுக்காரன்', 'எல்லாம் அவன் செயல்' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி 'வளர்த்தகடா', 'கோயில் யானை' ஆகிய படங்களையும்

புத்தாண்டில் சென்னை ரசிகர்கள் முன் நடனம் ஆடுவேன்: பிரியங்கா சோப்ரா

Posted: 19 Dec 2013 10:58 PM PST

ரசிகர்களின்கனவு கன்னியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இந்திப்படங்களில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் பணம் குவிக்கிறார். சென்னையில் நட்சத்திர ஒட்டலில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆட பிரியங்கா சோப்ராவை அணுகினர். அவரும் சம்மதித்து உள்ளார். இதில் ஆடுவதற்காக ரூ. 6 கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியானது.

சர்வதேச படவிழா நிறைவு நாளில் தங்க மீன்கள்–ஹரிதாஸ் படங்களுக்கு விருதுகள்

Posted: 19 Dec 2013 08:13 PM PST

11–வது சர்வதேச படவிழா, சென்னையில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று இரவு நடந்தது. அதில், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ராம் டைரக்டு செய்து, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட 'தங்க மீன்கள்' படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சமும், டைரக்டர் ராமுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 19 Dec 2013 11:43 AM PST

அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online