Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


பள்ளி மாணவர்கள் இயக்கிய குறும்படம் "யூகம்' வெளியீடு

Posted: 29 Dec 2013 01:53 PM PST

பள்ளி மாணவர்கள் குறைந்த செலவில் இயக்கிய "யூகம்' குறும்படம் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.

"புத்ரன்' படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் தவிப்பு

Posted: 29 Dec 2013 01:49 PM PST

சென்சார் ஆன "புத்ரன்' படத்தை வெளியிட முடியாததால், மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடப் போவதாக சினிமா இயக்குநர் ஜெயபாரதி (படம்) தெரிவித்தார்.

கொல்கத்தா தாதாவாக விஜய்?

Posted: 28 Dec 2013 11:19 PM PST

முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம்.

நடிகை சங்கவி போலீசை நாடியது ஏன்?

Posted: 28 Dec 2013 10:23 PM PST

சமீபத்தில் இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாகவும் அதனால் தான் அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றும்

‘இரும்புக்குதிரை’ படத்தில் பைக் வீராங்கனை அலிஷா

Posted: 28 Dec 2013 09:40 PM PST

இந்தியாவின் மிக வேகமான பெண் என்ற பெயர் பெற்ற இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

மலையாளத்தில் கால்பதிக்கும் சந்தானம்!

Posted: 28 Dec 2013 08:56 PM PST

ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.

நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான்: இயக்குனர் பாரதிராஜா

Posted: 28 Dec 2013 07:38 PM PST

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இளையராஜா இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இசையமைத்திட வேண்டும்! வைரமுத்து பேச்சு

Posted: 28 Dec 2013 07:15 PM PST

இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார்.

பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘நிமிர்ந்து நில்’

Posted: 28 Dec 2013 06:48 PM PST

'நிமிர்ந்து நில்' என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம் .அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப , படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online