Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


நடிகர் குள்ளமணி காலமானார்

Posted: 25 Dec 2013 09:56 AM PST

நடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார்.

மகிழ்ச்சியில் மதன் கார்க்கி!

Posted: 25 Dec 2013 04:50 AM PST

'கடல்' படத்தில் இடம்பெற்ற 'ஏலே கீச்சான்', 'அடியே', 'சேட்டை' படத்தில் இடம்பெற்ற 'அகலாதே', 'வணக்கம் சென்னை'யில் இடம்பெற்ற 'ஐலசா', 'ஒசக்க', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'

அட்டகத்தி நாயகனை பாராட்டிய விஜய்சேதுபதி

Posted: 25 Dec 2013 12:50 AM PST

இந்த படத்தில் ஸ்டைலிஷ் தினேஷ் ஆக மாரிடீங்க என்று தினேஷையும் இயக்குனர் சசிதரனையும் பாராட்டி இருக்கிறார்.

பீட்சா ரீமேக்கில் அஜித் பட நாயகி

Posted: 24 Dec 2013 11:57 PM PST

பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த பார்வதி ஓமனக்குட்டன்.

இரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்த நடிகர்

Posted: 24 Dec 2013 11:28 PM PST

ஆனால் இப்போது தனுஷ் இரண்டாவது முறையாக 'சிக்ஸ்பேக்' வைத்திருக்கிறார்.

உத்தம வில்லன் படத்தில் காஜல் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு?

Posted: 24 Dec 2013 10:19 PM PST

ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் சம்மதம் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார்.

‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Posted: 24 Dec 2013 09:53 PM PST

வீரம் படம் 1800 பிரிண்டுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித்குமார் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்படும் படம் இதுதான்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் காதல்!

Posted: 24 Dec 2013 08:54 PM PST

இது லேட்டஸ்டாக தொடங்கியிருக்கும் காதல். தமிழ் பையனுக்கும் வடக்கத்திய பெண்ணுக்கும் ஏற்படும் காதல். இதை மையப்படுத்தி வடக்கும் தெற்கும் என்ற பெயரில் ஒரு சினிமா தயாராகிக்கொண்டிருக்கிறது.

சென்னை திருவையாறு இசை நிறைவு விழாவில் ஷோபா சந்திரசேகரன் பாடுகிறார்!

Posted: 24 Dec 2013 08:07 PM PST

ஆண்டும் நடைபெறும் சென்னை திருவையாறு நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று பிரபல பாடகி ஷோபா சந்திரசேகரகன் பாடுகிறார்.

60 பேர் சேர்ந்து தயாரிக்கும் ‘மறுமுகம்’ -இது ஒரு லவ் த்ரில்லர்!

Posted: 24 Dec 2013 07:20 PM PST

'மறுமுகம்' என்னவோ காதல் கதைதான். ஆனால் கமலிடம் ஒரு நல்ல நட்பின் கதை இருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online