Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்திற்கு யு சான்றிதழ்

Posted: 21 Dec 2013 10:47 PM PST

படத்தை பார்த்த படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் எந்த 'கட்'டும் கொடுக்காமல் அனைவரும் பார்த்து மகிழும்படியான 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

இவன் வேற மாதிரி – சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

Posted: 21 Dec 2013 10:33 PM PST

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பாராட்டு மழையில் நனைந்துள்ளது 'இவன் வேற மாதிரி'.  

இந்திக்குப் போகும் காஞ்சனா!

Posted: 21 Dec 2013 10:03 PM PST

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி படத்தின் இரண்டாம் பாகமான "காஞ்சனா" திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது.

அனுஷ்காவுக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா

Posted: 21 Dec 2013 09:41 PM PST

இப்போது அனுஷ்காவுடன் தமன்னாவும் போட்டிப் போட்டு நடிக்க இருப்பதால் அது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஜெய் ஆகாஷ் நடிக்கும் 'அமாவாசை'

Posted: 21 Dec 2013 09:13 PM PST

இப்படம் அருந்ததி, காஞ்சனா வரிசையில் நிச்சயமாக இடம்பெறும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online