Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


டிஜிட்டல் மயமானது தமிழ் சினிமா!

Posted: 01 Dec 2013 09:44 AM PST

ஃபிலிம் சுருள்களில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஐ' உள்ளிட்ட ஒரு சில படங்களை தவிர ஏராளமான தமிழ்ப் படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகின்றன.

படு கஞ்சனாக கஞ்சா கருப்பு

Posted: 30 Nov 2013 11:48 PM PST

இந்தப் படத்திற்குப் பிறகு கஞ்சாகருப்பு கஞ்ச கருப்பு என்று பேர் வாங்குவார் என்றார் இயக்குனர் சலங்கைதுரை.

வினய் நடிக்கும் ‘சேர்ந்து போலாமா?’

Posted: 30 Nov 2013 11:38 PM PST

மலையாளத்தில் பல படங்களை இயக்கிய அனில் தமிழில் இயக்கும் முதல் படம் 'சேர்ந்து போலாமா?'.

பொங்கல் ரேஷில் வடிவேலு!!!

Posted: 30 Nov 2013 11:19 PM PST

பொங்கல் ரேஷில் புதிதாக வைகை புயல் வடிவேலும் களம் காண இருக்கிறார்.

நான்கு வித கெட்டப்புகளில் தனுஷ்!

Posted: 30 Nov 2013 10:41 PM PST

அனேகன் படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் தனுஷ்.

ஐதராபாத்தில் “ஜில்லா” பாடல் காட்சி

Posted: 30 Nov 2013 10:00 PM PST

"ஜில்லா" படத்தின் பாடல் காட்சி ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது.

ஓட்டப்பந்தய வீரராக அதர்வா

Posted: 30 Nov 2013 09:36 PM PST

ஈட்டி என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ

Posted: 30 Nov 2013 08:51 PM PST

அஜீத், விஜய் இணைந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online