Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சமந்தாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த தெலுங்கு இயக்குனர்! ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு!!

Posted:

தெலுங்கில் மகேஷ்பாபு-கிரித்தி சனான் நடித்துள்ள படம் நேனொகடயனே என்ற படத்தின் போஸ்டரில், மகேஷ்பாபுவின் பின்னாடி முட்டி போட்டு கிரித்தி சனான் செல்வது போன்ற போஸ்டர்கள் ஆந்திரா முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சமந்தா, மகேஷ்பாபு பின்னாடி நாய் போன்று மண்டியிட்டு ஹீரோயினி செல்வது போல் அந்த போஸ்டர் உள்ளது என்று ...

புறம்போக்கு படத்துக்காக சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் கார்த்திகா!

Posted:

இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு. சமூக நோக்கத்துடன் அவர் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா-விஜயசேதுபதி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்துக்கான நடிகர் தேடி வந்த ஜனநாதன், இப்போது தனது இயற்கை படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஷாமை அந்த ...

ஹாலிவுட்டுக்கு செல்கிறது விஜயசேதுபதியின் பீட்சா!

Posted:

விஜயசேதுபதியின் வித்தியாசமான கதை செலக்சன் காரணமாக அவர் நடித்த படங்களின் ரீமேக் ரைட்சே பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், அவர் நடித்த பீட்சா படத்துக்கு, இந்திய படங்களுக்கு வழங்கப்படும் இத்தாலியின் ரிவர் டு ரிவர் என்ற விருது கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு பெரிய தொகை பணமும் கிடைத்துள்ளதாம்.

அதோடு,இந்த ...

விரைவில்... 'பாலிடிக்ஸ் ஆப் லவ்'

Posted:

கடந்த, 2008ல், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமா போட்டியிட்டபோது, நடந்த சம்பவங்களில், சற்று கற்பனையை கலந்து, காதல் ரசத்தை தடவி, படமாக தயாரித்துள்ளனர். இதில், அமெரிக்கா வாழ் இந்திய பெண்ணாக நடித்துள்ளார், பாலிவுட் சரவெடி மல்லிகா ஷெராவத். அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சிக்கு பிரசாரம் செய்பவராக நடித்துள்ள மல்லிகா, குடியரசு ...

பார்ட்டிக்கு போனால் வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க! - பாவனா

Posted:

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. மலையாளத்து வரவான இவர் தமிழில் தொடர்ந்து வெயில், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* ஆளையே பார்க்க ...

அக்கா வேடங்களுக்கு வலை வீசும் நதியா

Posted:

தமிழ் சினிமா ரசிகர்களால், நதியாவை, அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. 'பூவே பூச்சூடவா' படத்துக்கு பின், 'நதியா தோடு, நதியா வளையல், நதியா புடவை' என, அப்போதைய இளம் பெண்களிடையே, பெரிய பேஷன் புரட்சியை ஏற்படுத்தினார். திருமணத்துக்கு பின், வெளிநாட்டில் குடியேறினார். சமீபத்தில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்த அவர், ...

இளையராஜாவை வாழ்த்திய வைரமுத்து

Posted:

பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான படங்களில், அனைத்து பாடல்களையும் எழுதி வந்தார் வைரமுத்து.ஆனால், இளையராஜா, வைரமுத்துவுக்கு இடையிலான நட்பில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. அதன்பின் பிரிந்த அவர்கள், இப்போது வரை இணையவில்லை. இருப்பினும், சமீபத்தில் இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய இளையராஜாவை, ...

ஹன்சிகாவின்ஜாலி 'டூர்'

Posted:

அரை டஜன் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, இரவு, பகலாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருவதால், ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும், மனதை 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று விடுகிறார். அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வருகிறார் ஹன்சிகா.அவர் கூறுகையில், 'சினிமாவில் அனுபவித்து தான் நடிக்கிறேன் என்றாலும், கேமரா ...

'தமிழில் எண் 1ஐ அழுத்தவும்'இது, பிந்து மாதவி நடிக்கும் படத்தின் பெயர்

Posted:

ஆந்திராவில், கிளாமர் ஹீரோயினாக வலம் வந்த பிந்து மாதவியை, புடவை, பாவாடை - தாவணி என, குடும்ப இமேஜை ஏற்படுத்தும் உடைகளை அணிய வைத்து, அழகு பார்த்து கோலிவுட்.ஆனால், பிந்து மாதவியோ, 'எனக்கு கிராமத்து படங்கள் வேண்டாம்' என்கிறார். 'நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நகர கலாசாரத்தில் தான். அதனால், அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே அதிகம் ...

ஓட்டல் தொழிலுக்கு தாவுகிறார் ஜீவா?

Posted:

நடிகர் ஜீவா, துவக்க காலத்தில் நடித்த சில படங்கள், சரியாக போகவில்லை என்றாலும், அதற்குபின், 'கோ, நண்பன்' ஆகிய படங்களின் வெற்றியால், உற்சாகமடைந்தார். ஆனால், 'முகமூடி, நீதானே என் பொன் வசந்தம்' படங்கள் படு தோல்வி அடைந்தன. இதனால், சோர்ந்து போன ஜீவா, அதன்பின், 'என்றென்றும் புன்னகை, யான்' என்ற இரண்டு படங்களில் மட்டுமே, நடித்து வந்தார். ...

ஐ படத்தையடுத்து சரித்திரம் படம் இயக்குகிறாராம் ஷங்கர்!

Posted:

பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.

அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் ...

ரெண்டு, மூன்று படங்களுக்கு பிறகு என்னை கழட்டி விட்டு விடுகிறார்கள்! வைரமுத்து ஓப்பன் டாக்!!

Posted:

வைரமுத்துவைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை கவிஞர்கள் ஏராளமானோர் சினிமாவில் பட்டெழுத வந்து விட்டார்கள். வைரமுத்துவின் மகன்களான கார்க்கி, கபிலன் ஆகியோர் கூட பாடல்கள் எழுதி வருகிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் தன்நிலை மாறாமல் வழக்கம்போல் தரமான பாடல்களாக எழுதிக்கொண்டிருக்கிறார் வைரமுத்து. குறிப்பாக, சாமி இயக்கியுள்ள கங்காரு ...

என் வளர்ச்சியை தடுக்க சதி நடக்கிறது! பரோட்டா சூரி அதிர்ச்சி தகவல்!!

Posted:

சமீபகாலமாக சில படங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக ரஜினி போன்ற சில மெகா நடிகர்களிடம் அப்படங்களைப்பற்றி கமெண்ட் வாங்கி அதை விளம்பரம் செய்கின்றனர். அதேபோல், விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்திற்கும் ரஜினியிடம் கருத்து கேட்டனர். இதற்கு வித்தியாசமான ஆக்சன் படம் என்று கருத்து சொல்லியிருந்தார்.

அதை ...

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணம் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய மாடல் அழகியை மணந்தார்

Posted:

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போது பரபரப்பு செய்திகளை தருவார். இந்த முறை அவர் தந்திருப்பது அவரது மூன்றாவது திருமணம் பற்றியது. ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெல்னோவா என்ற ...

மாண்டலின் ராஜேசை கைகழுவினார்: துபாய் என்ஜினீயரை மணக்கிறார் மீரா ஜாஸ்மின்

Posted:

தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தமிழக்கு ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது இங்க என்ன சொல்லுது, விஞ்ஞானி படங்களில் நடித்து வருகிறார்.

மீரா ஜாஸ்மின் பிரபல மாண்டலின் இசை கலைஞர் ராஜேசை ...

தமிழ் சினிமா 2013: ஒரு சின்ன ரீ-வைண்ட்...!

Posted:

160 படங்கள் ரிலீஸ், நூற்றுக்கணக்கில் புதுமுகங்கள் வருகை, பழைய ஜாம்பவான்களுக்கு பாடம், புதுமுகங்களுக்கு வரவேற்பு, நூற்றாண்டு விழா கொண்டாட்டம், சர்வதேச படவிழா என 2013 சினிமா களைகட்டியது. தலைப்பு பிரச்னை, டாப் ஹீரோக்களின் படங்களுக்கு சிக்கல், அரசு தலையீடு, அரசியல் தலையீடு, சினிமா சங்கங்களின் உள்குத்து, வெளிக்குத்து, பாலியல் புகார், மோசடி ...

ஜெயம்ரவியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் பாக்சராக நடிக்கிறார்!

Posted:

சிவகார்த்திகேயன் என்றாலே ஊரில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டு திரியும் பையன் வேடங்களுக்குத்தான் டைரக்டர்கள் அணுகி வந்தனர். அவரும், என் பர்சனாலிட்டிக்கு கலெக்டர் வேடமா தருவார்கள் என்று தன்னை புரிந்து வைத்துக்கொண்டு அந்த மாதிரி வேடங்களுக்கு முதலிடம் கொடுத்து வந்தார்.

ஆனால், தற்போது சில படங்கள் ஹிட்டாக அமைந்ததால் ...

எந்த சினிமாவில் கற்பழிக்க சொல்லிக்கொடுக்கிறார்கள்? பாலிவுட் நடிகையின் குற்றச்சாட்டுக்கு குஷ்பூ பதில்!!

Posted:

சினிமாக்களில் இடம்பெறும் கலவரம் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் சமுதாயத்தை கெடுக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் சிலர் அவ்வப்போது சாடுவதுண்டு. ஆனால், அதே கருத்தை ஒரு சினிமா நடிகையே தெரிவிக்கிறார் என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக ...

மலையாள படத்தில் நடிக்கிறார் சந்தானம்!

Posted:

சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழில் உருவாகும் பாதி படங்களில் அவர்தான் இருக்கிறார். மீதி படங்களெல்லாம் அவரால் கால்சீட் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவைதான். இப்படி அவர் கால்சீட் கொடுத்த படங்களில்கூட அவரால் குறிப்பிட்ட நாளில் நடித்துக்கொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மனிதர் படுபிசியாக ...

அதிருப்தியால் பல படங்களை இழந்த அஞ்சலி!

Posted:

அங்காடித்தெருவுக்கு பிறகு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரையுடன் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்த பிறகு மேலும் சில படங்களில் கமிட்டாகயிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதாக அவரது சித்திக்கும், அவருக்குமிடையே சொத்து பிரச்னை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online