Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

Posted:

பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். கன்னத்தில் முத்தமிட்டால் உள்பட 8 முறை தேசிய விருது பெற்றவர். 5 கேரள அரசு விருதுகளையும், இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். சமீபத்தில் வெளிவந்த ஆரம்பம், தங்க மீன்கள், துப்பாக்கி உள்பட 15 மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களை எடிட் செய்தவர்.

தற்போது அதிக மொழிகளில் அதிக ...

வாழ்க்கை கொடுத்த குருவை மறந்த சிஷ்யன்;அடி முட்டாள் என திட்டிய குரு

Posted:

சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் ஆடியோ ரிலீஸ் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய காமெடியன், விழாவுக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், பாரதிராஜா, கேயார், விக்ரமன் ஆகியோரை வானளாவ ...

2013 டாப் டென் பாடல்கள்

Posted:

ஒரு ஆண்டின் டாப் டென் பாடல்களை கணிப்பது சற்ற கடினமான வேலை. காரணம் சில படங்கள் ஜனவரியில் ரிலீசாகியிருக்கும் ஆனால் பாடல்கள் கடந்த டிசம்பரிலேயே வெளியாகி ஹிட்டாகியிருக்கும். முதல் 6 மாதங்களில் வந்த படங்களின் பாடல்கள்தான் திரும்ப திருப்ப ஒலிபரப்பாகியிருக்கும். நவம்பர் டிசம்பரில் வந்த பாடல்கள் இந்த ஆண்டில் குறைவாக ஒலிபரப்பாகி ...

2013ல் சினிமாவை அழகாக்கிய அழகிகள்

Posted:

காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது. என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.
ஹன்சிகா: சிம்புவுடன் ...

2013 ஹீரோ ரேஸ்

Posted:

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.
ரஜினி: இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online