Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இளவரசியா? இலவச அரிசியா? அம்மாவை அட்டாக் பண்ணும் காமெடியன்!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ஹீரோவாக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் புயல் காமெடியன், தனது படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்குள் வெளியாட்கள் யாருமே நுழையாதபடி பலத்த பந்தோபஸ்து போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ஆனால் அவர்களது கட்டுக்காவலையும மீறி அப்படி என்னதான் விசேசமாக படமாக்குகிறார் என்பதை பார்ப்போமே என்று ...

கண்ணீர் விட்ட கார்த்திக் ராஜா ,கைகொடுத்த மலேசிய மக்கள்

Posted:

கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 27ம் தேதி இளையராஜா
தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ:
யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை ...

ஜே.சி.டேனியலுக்கு தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் கண்ணீர்

Posted:

மலையாள சினிமா உலகின் தந்தை ஜே.சி.டேனியல். தமிழரான இவர் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர். விகிதகுமாரன் என்ற முதல் மலையாள சலனப்படத்தை எடுத்தவர். தாழ்ந்த ஜாதி பெண்ணை உயர்ஜாதி பெண்ணாக நடிக்க வைத்ததால் கேரள உயர்ஜாதி சமூகத்தால் துரத்தியடிக்கப்பட்டவர். கடைசிகாலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி இறந்தார். ...

ரஜினியை இயக்கும் ஆசையில் ஐஸ்வர்யா தனுஷ்!

Posted:

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தின் மூலம இயக்குனராக அறிமுகமானார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருந்த அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதனால்தான், அடுத்து உடனடியாக வை ராஜா வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.

முதல் படத்தை விட ...

சிம்புவும்-ஆர்யாவும் மது அருந்தாமல் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்

Posted:

புத்தாண்டு என்று சொன்னாலே போதைதான் நினைவுக்கு வரும். அதுவும் சினிமா உலகத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த ஆண்டு சிம்பு, ஆர்யா, பிரசன்னா, சினேகா, லட்சுமிராய், பரத், அனுயா, சந்தானம், ஷாஜி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மது அருந்தாமல் புத்தாண்டு கொண்டாட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாம் மற்றும் தினி என்ற சமூச சேவை அமைப்பு கேம்பகோலோ ...

புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்காக கோடி கணக்கில் வாரி இறைக்கும் சேனல்கள்

Posted:

தீபாவளி, பொங்கல் போன்று சின்னத்திரைக்கு கொண்டாட்டமான நாள் ஆங்கிலப் புத்தாண்டு. 31ந் தேதி மாலை தொடங்கி 1ந் தேதி இரவு வரை பார்வையாளர்களை கவர சேனல்கள் கடும் போட்டியில் குதிக்கும். இதில் முக்கிய இடம் வகிப்பது சினிமா.

புத்தம்புது படங்களை வாங்கி "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக. திரைக்கு வந்து சில நாட்களே ஆன" என்று கத்தப் ...

2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்!

Posted:

இந்தாண்டு 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்தாண்டு வெளியான படங்களின் பட்டியல் இதோ...

1.அன்னக்கொடி
2.அலெக்ஸ் பாண்டியன்
3.அடுத்த கட்டம்
4.அறிந்தும் அறியாதவன்
5.அன்பா அழகா
6.அப்பாவுக்கு கல்யாணம்
7.ஆரம்பம்
8.ஆதி பகவன்
9.ஆண்டவ ...

2013 இசை கண்ணோட்டம்...!

Posted:

யுவனின் வீழ்ச்சியும், இமானின் எழுச்சியும் : கடந்த ஆண்டுவரை திரைஇசையில் முன்னணியில் இருந்த யுவன் சங்கர் ராஜா இந்த ஆண்டும் அதிக படங்களில் இசையமைத்து முதல் இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. சமர், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தில்லுமுல்லு, பிரியாணி மூன்று பேர் மூன்று காதல், ஆதிபகவன், ஆதலால் ...

அக்கா வேடங்களுக்கு ஆபர் தேடி மேனேஜர்களை முடுக்கி விட்ட நதியா!

Posted:

தமிழில் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் மறுபிரவேசம் செய்தவர் நதியா. அந்த படத்திற்கு பிறகு நதியாவுக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், கதாநாயகர்கள் அளவுக்கு சம்பளத்தை சொல்லியடித்தார். இதனால் அவரை நோக்கி படையெடுத்தவர்கள் தெறித்து ஓடிவிட்டனர். இதனால் அதன்பிறகு சுந்தர்.சியின் அத்தையாக ஒரு ...

பழம்பெரும் இந்தி நடிகர் பாரூக் ஷேக் துபாயில் காலமானார்!

Posted:

பழம்பெரும் இந்தி நடிநகர் பாரூக் ஷேக்(வயது 65) மாரடைப்பால், துபாயில் காலமானார். ஹரம் ஹவா என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்வை துவக்கியவர் பாரூக் ஷேக், தொடர்ந்து ஷத்ரஞ் கி கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில், வெள்ளித்திரையில் மட்டுமின்றி டி.வி. நிகழ்ச்சிகளிலும் ...

சமாச்சார மன்னரின் படத்தில் அசைவ படையல் போடும் மீனாட்சி!

Posted:

கருப்பசாமி குத்தகைதாரர், மந்திர புன்னகை படங்களில் நடித்தவர் மீனாட்சி. அதன்பிறகு கோடம்பாக்கம் கைவிட்டதால் மும்பைக்கு ரயிலேறி விட்டவர், தற்போது நந்தா நடிக்கும் வில்லங்கம் படத்திற்காக மீண்டும் வந்திறங்கியிருக்கிறார். இந்த படத்தில் கவர்ச்சி புயலாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகவே கொத்தும் குழையுமாக வந்திறங்கியிருக்கிறார் ...

காயத்ரியை கவர்ந்த விஜயசேதுபதி!

Posted:

18 வயசு என்ற படத்தில் அறிமுகமானவர் காயத்ரி. பெங்களூரைச்சேர்ந்தவரான இவருக்கு அந்த படம் பெரிய இடத்தை கொடுக்காதபோதும், அதன்பிறகு விஜயசேதுபதிக்கு ஜோடியாக சிறிய வேடத்தில் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் பெரிய இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனால், அதையடுத்து மத்தாப்பூ, பொன்மாலைப்பொழுது ஆகிய படங்களில் நடித்தார். ...

நயன்தாராவுக்கு காக்கி சட்டை மாட்டிவிட்ட ஜெயம்ராஜா!

Posted:

முதல் ரவுண்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நயன்தாரா. ஆனால், தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் அவரை சிறந்த நடிகையாக நிரூபித்தது. அதனால், இரண்டாவது ரவுண்டில் களமிறங்கியிருக்கும் அவரை பழைய ஞாபகத்தில் யாரும் பார்ப்பதில்லை. பார்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகத்தான் பார்க்கிறார்கள்.

அதனால்தான் ஆரம்பம் படத்தில் ...

ஸ்ரீப்ரியாவுக்கு அடுத்த ரீமேக் படம் ரெடியானது!

Posted:

கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதன்பிறகு நீயா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் சிவாஜி, கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நடிகரும், நடிகை லதாவின் தம்பியுமான ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு ...

மோகன்லால் படத்திலிருந்து விலகிய மஞ்சுவாரியார்!

Posted:

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மஞ்சுவாரியார். மலையாள நடிகர் திலீபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த 14 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்தவர் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்தபோது பல இயக்குனர்கள் சான்ஸ் கொடுக்க ...

சிசிஎல் கிரிக்கெட்டில் சஞ்சிதாவுக்கு துணை தூதர் பதவி!

Posted:

சினிமா நடிகர்கள் விளையாடும் சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 22ந் தேதி முதல் தொடங்க உள்ளது. 4வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டி சென்னை, புனே, ஐதராபாத், பெங்களூர், கட்டாக், துபாய் நகரகங்களில் நடக்கிறது. இதில் தமிழ்நாட்டின் அணியான சென்னை ரெய்னோஸ் அணிக்கு விஷால் கேப்டனாக உள்ளார். அவரது நெருங்கிய தோழியான ...

வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலேசிய ரசிகர்கள் முன்பு தோன்றுகிறார் இளையராஜா!!

Posted:

இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், அவரால் மலேசியாவில் இன்று நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஆனாலும் அவர் சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலேசியாவில் உள்ள ரசிகர்களிடம் பேச இருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, இன்று(28ம் தேதி) மலேசியாவில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online