Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


2013ல் சந்தன காட்டில் மழை!

Posted:

கடந்த மூன்று ஆண்டுகளாகவே காமெடி திருவிழாவில் சந்தானமே முதல் மரியாதையை பெற்று வருகிறார். இந்த ஆண்டும் அவரே ரேஸில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையாதான் ஆண்டின் முதல் ஹிட் மூவி. 4 கோடி பட்ஜெட்டில் அவரே சொந்தமாக தயாரித்த படம் 20 கோடி வரை வசூலை அள்ளிக் கொடுத்தது. கூடவே நடிகர், டாக்டர் சீனிவாசன் என்ற நிஜ ...

சிம்புவின் லவ் ஆன் தம் 2015ல் ரிலீஸ்!

Posted:

சிம்புவும் மேற்கத்திய பாடகருமான ராக் ஸ்டாருமான ஏகானும் இணைந்து பாடியுள்ள லவ் ஆன் தம் வேர்ல்ட் பீஸ் 2015ல் ரிலீசாகிறது. இதுகுறித்த சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பொன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். 2011ம் ஆண்டு ஏகானின் ...

நித்யானந்தாவிடம் ஆசி பெற்று, சன்னியாசம் வாங்கினார் நடிகை ரஞ்சிதா...!!

Posted:

நித்யானந்தாவின் 37வது பிறந்தநாளில் அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவின் ஆசியோடு சன்னியாசம் வாங்கி கொண்டார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் நாடோடி தென்றல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. தொடர்ந்து ஜெய்ஹிந்த், அமைதிப்படை, மக்களாட்சி, அதர்மம், கர்ணா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக ...

ஜில்லா டைட்டிலில் மோகன்லாலின் பெயரே முதலில் இடம்பெறுகிறதாம்!

Posted:

விஜய்யும்-மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள ஜில்லா படம், விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்திருப்பதால், தமிழ்-மலையாளம் என இரண்டு மொழியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி விட வேண்டும் ...

அண்ணன் - தங்கை பாசத்துடன் வருகிறார் இயக்குனர் சாமி!

Posted:

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியைப்பற்றி சொன்னவர், மிருகம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அப்பட நாயகி பத்மப்பிரியாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அவர் தொடர்ந்து படம் இயக்க தடை செய்யப்படும் விதமாக ரெட் ...

இளையராஜா மீது வைரமுத்துவுக்கு திடீர் பாசம்!

Posted:

பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து மூவர் கூட்டணி 80களில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. மூவரும் ஒரே காலகட்டத்தில் ஒரே மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பது ஒரு காரணம். காலப்போக்கில் பணமும், புகழும் சேர சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள் பெரிதாகி பிரிந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒரு மறைமுகமாக தாக்கி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online