Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


குறும்படத்தில் காயத்ரி!

Posted:

பொன்மலைபொழுது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. இப்போது உலா மற்றும் ரம்மி படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் குறும் படம் ஒன்றில் நடித்துள்ளார் காயத்ரி. பூம் என்ற அந்த குறும்படத்தை குமார் மிஸ்டிக் என்பவர் இயக்கி இருக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

20 நிடங்கள் ஓடும் ...

ஒரே படத்துக்கு 60 தயாரிப்பாளர்கள்!

Posted:

ஆபாவாணன், அரவிந்தராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.கமல் டைரக்டராக புரமோஷன் ஆகியிருக்கும் படம் மறுமுகம். இதனை தயாரிப்பவர்கள் அவரது 60 நண்பர்கள். குன்னூர் ஜெயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள் 60 பேரை தயாரிப்பாளராக்கி இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர் ...

தென்னிந்திய ஹீரோக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்!

Posted:

சமீபகாலமாக இந்தி சினிமா, வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கும் தங்களது எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, ராஒன், சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் ஷாருக்கானின் தென்னிந்தியாவில் விசிட் அடித்து வசூலை வாரிக்குவித்ததையடுத்து, இப்போது பாலிவுட் சினிமாவில் இன்னொரு முக்கிய நடிகரான அமீர்கானும் தென்னிந்தியா ...

இந்திக்கு செல்கிறார் பில்லா-2 பார்வதி ஓமனக்குட்டன்!

Posted:

அஜீத் நடித்த பில்லா-2 படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். அந்த படத்திற்கு பிறகு சில வாய்ப்புகள் அவரைத்தேடி சென்றன. ஆனால், தான் அஜீத்துடன் நடித்த நடிகை என்பதை முன்வைத்து முன்னணி கதாநாயகிகளுக்கு இணையான சம்பளம் கேட்டு படாதிபதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால், அவரைத்தேடிச்சென்ற படவாய்ப்புகள் பின்வாங்கி ...

நடிகைகளுக்கு சிபாரிசு செய்யும் பழக்கம் எனக்கில்லை! -விஜய்சேதுபதி

Posted:

சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததுமே ஹன்சிகா, நயன்தாரா என்று முன்னணி ஹீரோயினிகளுடன் நடிக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்த விசயத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமாக இருக்கிறார். தான் நடிக்கிற படங்களில் இன்னமும் புதுமுகம் மட்டுமின்றி வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார். ...

தனுஷை கொலவெறிக்கு மாற்றும் கொலவெறி பாடல்!

Posted:

25 படங்கள் வரை நடித்து விட்டார் தனுஷ். ஆனால் அந்த படங்களில் நடித்தபோது அவருக்கு கிடைக்காத பெயரையும, புகழையும் 3 படத்தில் அவர் பாடிய ஒய்திஸ் கொலவெறி ஒரே பாடல் அவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் புகழை தேடிக்கொடுத்தது. அதன்காரணமாக அதையடுத்து தான் நடித்த பல படங்களில் பாடல் எழுதி பாடத் தொடங்கினார் தனுஷ்.

ஆனால் ...

எல்லா படமும் ஜெயிக்கும்னு நம்பித்தான் செய்றோம் - ஜீவா பேட்டி!!

Posted:

என்றென்றும் புன்னகை ஹிட்டானதில் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட் என ஹாட்ரிக் பிளாப் கொடுத்த பிறகு கிடைத்த வெற்றி என்பதால் ஸ்விஸ் பனிமலையில் நனைவதுபோல மகிழ்ச்சி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். தினமலர் இணைய தளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* என்றென்றும் புன்னகை ...

சினிமா பார்த்து சினிமா எடுக்குறவன்: வெங்கட்பிரபு ஓப்பன் டாக்!

Posted:

நான் சினிமா பார்த்து சினிமா எடுக்குறவன் என்று வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறினார். பிரியாணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ஆற்றிய சுருக்கமான உரையில் இதை குறிப்பிட்டார். அந்த உரை வருமாறு: நான் சினிமா பேமிலியிலிருந்து வந்தாலும் யார்கிட்டேயும் அசிஸ்டெண்டா வேலை செய்தது கிடையாது. பெரிய நடிகனாகணும்றதுதான் ஆசை. ஏன்னா ...

இறுதி கட்டத்தில் ராமானுஜன்!

Posted:

பெரியார் படத்திற்கு பிறகு ஞானராஜசேகரன் டைரக்ட் செய்து வரும் படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். ராமானுஜனாக அபிநய் நடிக்கிறார். அவரது மனைவியாக பாமாவும், தாயாக சுஹாசினியும், அவரது ஆங்கிலேய நண்பர்களாக கெவின் மெக்வினும், மைக்கேல் லாடரும் நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயம் இசை மீட்டுகிறார். சன்னி ஜோசப் ...

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற கோர்ட் உத்தரவு

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. ரஜினியின் நெருங்கிய நண்பர். மோகன்பாபு திருப்பதியை சுற்றி நிறைய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது கல்வி சேவையை பாராட்டி மத்திய அரச அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
மரியாதைக்குரிய இந்த விருதை தனது அரசியல் செல்வாக்கிற்கும், கல்வி நிறுவனங்களை ...

திருநள்ளாறு கோவிலில் விஜய் சாமி தரிசனம்: ஜில்லா வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை

Posted:

திருநள்ளாறு கோவிலில் நவகிரக சாந்தி ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டிசம்பர் 21 நடந்த இந்த நிகழ்ச்சியல் நடிகர் விஜய் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து காரில் மனைவியுடன் சென்ற விஜய் ஹோமத்தில் பக்தி பெருக்குடன் கலந்து கொண்டார். பின்னர் சிவனையும், சனிபகவானையும் வழிபட்டார். சனிபகவானுக்கு நடந்த சிறப்பு அபிஷேக ...

2013 தமிழ் சினிமா... ஸ்பெஷல் ஆல்பம்!!

Posted:

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீசாகின்றன. அதில் பல படங்கள் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. இந்தாண்டு (2013) தமிழில் சுமார் 160 படங்கள் ரிலீசாகியிருக்கிறது. அவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் கவனம் ஈர்த்த படங்கள் இங்கே ஆல்பமாக தந்துள்ளோம். அந்த ஆல்பங்கள் இதோ உங்கள் ...

எழுத்தாளர்கள் என் உயிரில் பாதி: பாலா

Posted:

கோவையில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழாவில் டைரக்டர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது: எழுத்தாளர்களை அவர்களது தரமான எழுத்துக்களே அடையாளம் காட்டுகிறது. நான் எழுத்தாளர்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்களே எனது சினிமாக்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள். இருட்டின்ட ...

3 நாளில் 100 கோடி வசூலித்தது தூம் 3!!

Posted:

இந்திய சினிமா இதுவரை காணாத அளவிற்கு அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கி வருகிறது தூம் 3. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்து 20ந் தேதி வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசானது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 36 கோடி வசூலித்தது. இந்தியாவில் மட்டும் 33.42 கோடி. இது இந்திய சினிமாவில் ...

காதல் போதைக்கும், கண்மண் தெரியா குடிபோதைக்கும் பாடம் புகட்டும் “இன்னாருக்கு இன்னாரென்று”

Posted:

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த "ஆசாமி" படத்தின் இயக்குநர் ஆண்டள் ரமேஷ் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் "இன்னாருக்கு இன்னாரென்று". விரைவில் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் கூறுகையில்... இன்னாருக்கு இன்னரென்று படத்தில் வித்தியாசமான் கதையுடன் காதலை நாகரிகமாக சொல்லியிருக்கிறேன். ...

இளம் தலைமுறையை அள்ளி அணைத்து கொண்ட 2013 : ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவின் 2013ம் ஆண்டு பல மவுன புரட்சிகளையும், அதிர்வுகளையும் உண்டாக்கிச் சென்றிருக்கிறது. அதில் முக்கியமானது சினிமா ஜாம்பவான்களுக்கு தோல்விகளை பரிசாக கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தது. அடுத்த மாற்றம் புதிய, திறமையான இளைஞர்களை அள்ளி அணைத்துக் கொண்டது. மணிரத்னம், பாரதிராஜா, அமீர், போன்ற ஜாம்பவான்கள் மண்ணை கவ்விக்கொண்டிருந்த ...

நடிகர் ஆனார் பிரபு சாலமன்!

Posted:

சரத்குமார், ராதிகா நடித்த நம்ம அண்ணாச்சி உள்பட சில படங்களை டைரக்ட் செய்தவர் எஸ்.ஜே.தளபதிராஜ். தற்போது அவர் தவமின்றி கிடைத்த வரமே என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பிரபுசாலமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

"இது மருத்துவ துறையில் நடக்கும் ...

ஸ்ரீதேவி வீட்டில் தீவிபத்து: மகள் ஜான்வி உயிர் தப்பினார்!

Posted:

1980களில் தமிழ், இந்தி சினிமாக்களின் கனவு கன்னியாக விளங்கியர் ஸ்ரீதேவி. இந்திபட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். மும்பை அந்தேரி பகுதியல் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். மாடி போர்ஷனில் ஸ்ரீதேவி அறையும், இரண்டாவது மகள் குஷி அறையும் உள்ளது. தரை தளத்தில் முதல் ...

தெலுங்கு நடிகர் நானியை ரஜினியுடன் ஒப்பிட்ட ஜெயம்ரவி!

Posted:

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் நிமிர்ந்து நில். இந்த படம், தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கை ஜெயம்ரவிக்கு நிறையவே இருக்கிறது. சமுத்திரகனி கடந்த காலங்களில் கொடுத்து வரும் சில ஹிட்கள்தான் இதற்கு காரணமாம். அதனால்தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அப்படத்தில் முழு ...

குத்துப்பாட்டுக்கு தொடர்ந்து எதிரியாகவே இருக்கும் மிஷ்கின்!

Posted:

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம், அஞ்சாதேயில் கத்தாழ கண்ணால குத்தாதே, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா போன்ற குத்துப்பாட்டுக்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதோடு அந்த படங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்தன. கடைசியாக அவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online