Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


என் ரியாலிட்டியை மீறிய கதைகளில் நடிக்க மாட்டேன்! அடம்பிடிக்கிறார் நஸ்ரியா!!

Posted:

நிஜத்தில் தான் எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதை சினிமாவில் பிரதிபலிக்க முடியாது. கதைக்கு என்ன தேவையோ, எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமோ அதற்கேற்ப நடிகர் நடிகைகள் தங்களை மாற்றிக்கொள்வார்கள். ஆனால், நஸ்ரியாவோ இந்த விசயத்தில் வித்தியாசமானவராக இருக்கிறார்.

நான் எனது நிஜ கேரக்டரின் தன்மை மாறாமலேயே ...

கெளரவம் பார்க்காத லட்சுமிமேனன்!!

Posted:

நடிகைகளில் லட்சுமிமேனன் ரொம்ப வித்தியாசமானவர். தான் கதாநாயகி, அதனால் கேரவனில்தான் ஓய்வெடுக்க வேண்டும். கதாநாயகன், டைரக்டர்களுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை வைத்துககொள்ள வேண்டும். ஸ்டார் ஹோட்டல் மீல்ஸ்தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் நினைக்காதவர். சக நடிகர்-நடிகைகளுக்கு கொடுக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும் சந்தோசமாக ...

ஜெயப்பிரதாவின் வெறித்தனமான ரசிகையாம் ஹன்சிகா!

Posted:

ஒவ்வொரு காலகட்ட நடிகைகளுக்கும் ஒரு ரோல் மாடல் இருப்பார்கள். அப்படி ஹன்சிகாவின் ரோல்மாடலாக இருப்பவர் நடிகை ஜெயப்பிரதாவாம். அவர் நடித்த ஒவ்வொரு படங்களையுமே தியேட்டர்களுக்கு தோழிகளுடன் சென்று செம ரகளையுடன் பார்த்து ரசித்தவராம் ஹன்சிகா, அவரை மாதிரி ஒரு நடிகையாகத்தான் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு ...

ஸ்ருதிஹாசன் என்னை வீழ்த்தவில்லை, நானே விட்டுக்கொடுத்தேன்! - சொல்கிறார் அமலாபால்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த படம் ரமணா. இதில் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்படத்தை இப்போது இந்தியில் ரீ-மேக் செய்கிறார் வானம் கிரிஷ். இந்தி பதிப்பில் அக்சய்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஸ்ருதிஹாசனிடம் முதலில் பேசினர். ஆனால், பின்னர், ...

வெங்கட்பிரபுவுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் சோனா!

Posted:

கோவா படத்தை வெங்கட்பிரபு இயக்கி வந்த நேரம் அவரது தோழியானார் சோனா. அந்த நட்பு அடிப்படையில் தனது பேனருககு ஒரு படம் இயககித்தருமாறு வெங்கட்பிரபுவை கேட்டுக்கொண்ட சோனா, அதற்காக ஒரு கோடி ரூபாய் அவருக்கு அட்வான்சும் கொடுத்தாராம். ஆனால், அதன்பிறகு சில பெரிய கம்பெனி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, சோனாவை ...

2013ல் இறைவன் அழைத்துக் கொண்ட கலைஞர்கள்

Posted:

2013ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகனுக்கு சோகமான ஆண்டாகவே இருந்து. தமிழ் சினிமாவை தனது சிறப்பான பங்களிப்பால் அலங்கரித்த பல ஜாம்பவான்களை இறைவன் தன்னகத்தே அழைத்துக் கொண்டான். அவர்களில் சில முக்கியமானவர்கள் பற்றி இங்கே நினைவு கூர்வோம்...
ராஜசுலோச்சனா: கருப்பு வெள்ளை சினிமா காலத்தின் கனவு கன்னி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே பொருத்தமான ...

திட்டமிட்டபடி மலேசிய நிகழ்ச்சி-இளையராஜா உறுதி

Posted:

சென்னை: திட்டமிட்டபடி, வரும் 28ம் தேதி, மலேசியாவில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்வேன் என, மலேசிய ரசிகர்களுக்கு, பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா உறுதி அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வரும் 28ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று ...

சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 25ல் துவங்குகிறது

Posted:

செலிபிரிட்டி லீக் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஜனவரி 25ந் தேதி துவங்குகிறது. இதனை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் துவக்கி வைக்கிறார். துவக்க நாள் அன்று மும்பை ஹீரோஸ் அணியும், வீர் மராத்தி அணியும் மோதுகிறது. அடுத்த போட்டியில் சென்னை ரெய்னோஸ் அணியும் போஜ்புரி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online