Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


குண்டு உடலை குறைத்தார் ரம்யா

Posted:

ஆட்டநாயகன், குள்ள நரிக்கூட்டம் படங்களில் நடித்த, ரம்யா நம்பீசனுக்கு, விஜய சேதுபதிஉடன் நடித்த, பீட்சா படம்தான் முதல், ஹிட் படமாக அமைந்தது. ஆனாலும், அதன்பின்னும், விஜய சேதுபதியைப் போன்று, ரம்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை.அவர் வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில், அவரது உடல், குண்டாக இருப்பதை காரணம் காட்டியே தவிர்த்தனர். அதனால், சில ...

விரைவில்...தி நியூஸ் மேக்கர்

Posted:

சி.பி.ஐ., அதிகாரி, போலீஸ் அதிகாரி போன்ற வேடங்களில் நடித்து, நம்முடைய மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு, போரடித்து விட்டது போலிருக்கிறது. இதனால், இப்போது, இந்த படத்தின் மூலம், பத்திரிகையாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆக் ஷனும், த்ரில்லரும் நிறைந்த இந்த படத்தில், அநியாயத்தையும், அடக்குமுறையையும் கண்டு கலங்காத, தைரியமான, ...

ஸ்ருதி ஹாசனுக்கு இந்தியில் சுக்கிர திசை

Posted:

விஜயகாந்த் நடித்த, 'ரமணா' படம், பெரும் வெற்றி பெற்றது. மருத்துவமனைகளில் நடக்கும் சட்ட விரோத செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது, அந்த படம். இப்போது, அந்த படத்தை, 'கப்பார்' என்ற பெயரில், இந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். அக் ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வானம்' படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். ...

பள்ளி மாணவியாக நடித்த ஸ்ரீதிவ்யா:கல்லூரி மாணவியானார்

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. அந்த படம் ஹிட்டானதால், அடுத்து உடனடியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும், பென்சில் படத்திற்கும், பள்ளி மாணவியாக ஒப்பந்தமானார். இதைஅடுத்து, மேலும் சில டைரக்டர்களும், அதேபோன்ற பள்ளிக்கூட கதையை ஸ்ரீதிவ்யாவிடம் சொல்லிவிட்டு, அவரது பதிலுக்காக ...

ரஜினி படத்தை இயக்கவில்லை

Posted:

ரஜினி ஒரு படத்தை முடித்து விட்டார் என்றால், அடுத்து அவர் நடிக்கப் போகும் புதிய படம் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் யூகிக்க துவங்கி விடுவது, வாடிக்கையாகி விட்டது. தற்போது அவர், கோச்சடையானை முடித்து விட்டதால், அடுத்து நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக, செய்திகள் பரவின.ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் இதை மறுத்துள்ளார். ...

அதர்வாவுக்கு ஒரு மாத ஓட்ட பயிற்சி

Posted:

பரதேசிக்கு பிறகு அதர்வாவின் சினிமா பயணம் புது மாதிரியாகி விட்டது. மற்ற இளம் ஹீரோக்களைப் போல், காதல், காமெடி என, நடிக்க விரும்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதைகளில் கவனம் செலுத்துகிறார். இரும்புக்குதிரை என்ற படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்துள்ள அதர்வா, அடுத்தபடியாக ஈட்டி என்ற படத்தில், தடகள வீரராக நடிக்கிறார். ...

குறும் படத்திற்கு பாட்டெழுதி பாடிய கமல்

Posted:

விஸ்வரூபம் போல், ஹாலிவுட் தரத்தில் படங்களை இயக்கி வளர்ந்து விட்டபோதும், தன்னை வளர்த்து விட்ட ஏணிகளை மறக்காதவர் கமல். தன் ஆரம்பகால வளர்ச்சிக்கு வேர்களாக இருந்தவர்களை, இப்போதும் நன்றியோடு எண்ணிப் பார்ப்பதோடு, அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்கிறார். உதாரணத்திற்கு, தான் கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில், ...

இளையராஜாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை

Posted:

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ...

தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில் ரஜினிக்கு பின் விஜய் தான்-இயக்குனர்கள் நெகிழ்ச்சி

Posted:

தயாரிப்பாளர்களுக்கு நடிகர் விஜய், ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியதற்கு அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய இயக்குனர் வெங்கடேஷ் ( நிலாவே வா), எழில் (துள்ளாத மனமும் துள்ளும்), ஜெகன் (புதிய கீதை), செல்வ ...

கன்னட படத்திற்கு தடை கேட்டு தி.மு.க வழக்கு

Posted:

கன்னட இயக்குனர் ஹேமந்த் ஹெக்டே டைரக்ட் செய்து நடித்திருக்கும் படம் நிம்பேஹுலி. நிவேதிதா, கோமல்ஜா, மதுரிமா ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கர்நாடக மாநில தி-.மு.க தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் கர்நாடக காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அதில் அவர் தி.மு.கழக தலைவர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online