Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பேங்காக் தீவில் நீலப்பட நடிகையுடன் ஜெய் குத்தாட்டம்

Posted:


தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் வடகறி. இதில் ஜெய், சுவாதி சுப்பிரமணியபுரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். யுவன் மியூசிக். இந்தப் படத்தில் பிரபல நீலப்பட நடிகையும் ஜிம்ஸ்&2 இந்திப் படத்தில் அறிமுகமானவருமான சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்.
இந்த பாடல் காட்சியை தமிழ்நாட்டில் எடுத்தால் பிரச்சினை ஏதும் ...

50 நாள் 50 கோடி பாண்டியநாடு சாதனை

Posted:

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த படம் பாண்டியநாடு. லட்சுமிமேனன், விக்ராந்த், பாரதிராஜா, சூரி நடித்திருந்தார்கள். சுசீந்திரன் டைரக்ட் செய்திருந்தார். மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். இமான் இசை அமைத்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 2ந் தேதி வெளியான படம் 50 நாளை நிறைவு செய்திருக்கிறது. ...

5 கோடியில் உருவாகும் நறுமுகை

Posted:


சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடிக்கிறார்கள். சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாகவும், மனோஜ் கே.ஜெயன் மலேசிய டாக்சி டிரைவராகவும் நடிக்கிறார்கள்.
கோவையில் இசைக் குழு நடத்தி வரும் இளைஞன் ஆகாஷ் மலேசியாவுக்கு நிகழ்ச்சி ...

சிம்ரன் ரிட்டர்ன்

Posted:


இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இந்தி பக்கமே திரும்பவில்லை. 5 ஆண்டுகள் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒண்ணாக வலம் வந்தார். திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானதும் நம்பர் ஒண் இடத்தையும் இழந்தார். ஹீரோயின் அந்தஸ்தையும் இழந்தார். நடித்தால் ஹீரோயின்தான் என்று ...

ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 13 பாடகர்கள், 5 பாடலாசிரியர்கள் அறிமுகம்

Posted:


புதியவர்கள் இணைந்து வடக்கும் தெற்கும் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள், அம்ரீஷ், பிரியங்கா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாறப்பன் என்ற ...

பூலோகத்திற்கு போட்டியாக தயாராகும் படம்

Posted:

ஜெயம்ரவி, த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கும் பூலோகம் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடியால் படம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. பூலோகத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஜெயம்ரவியின் நிமிர்ந்து நில் படம் முடிந்து விட்டது. பூலோகத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் டைரக்ட் ...

வாயில்லா ஜீவன்களுக்காக இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பொண்ணு!

Posted:

நகுல்-சுனைனா நடித்த படம் காதலில் விழுந்தேன். இந்த படம் ஓடியதற்கு முக்கிய காரணமே அந்த படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க என்ற பாடல்தான். அந்த அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் கலக்கோ கலக்கென்று கலக்கியது. குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அந்த பாடலை பாடிய சின்னப்பொண்ணின் வித்தியாசமான குரலும் அதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு ...

எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் பற்றிய சினிமா

Posted:


பாரதிராஜாவின் மைத்துனர் விஜயமனோஜ்குமார். இதுவரை 23 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 24வது படமாக உயிருக்கு உயிராக என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதனை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிக்கிறார். சஞ்சீவ், சரண், நந்தனா, ப்ரீத்திதாஸ், பிரபு நடிக்கிறார்கள்.
இந்த படம் எஸ்.ஆர்.எம்.கல்லூரி மாணவர்கள் பற்றியது. எஸ்.ஆர்.எம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online