Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கிளாமர் டிரஸ் போடப்போகிறாராம் லட்சுமிமேனன்!

Posted:

என்னதான் கிராமத்து கதைகளில் உசிரக்கொடுத்து நடித்தாலும், அந்த நடிகைகளை மூன்றாம்தர பட்டியலில்தான் வைத்திருப்பார்கள் படாதிபதிகள். அதேபோல், சிட்டி சப்ஜெக்டுகளில் தொடை தட்டிக்கொண்டு வரும் நடிகைகளுக்கு முதல் படத்திலேயே ஏ கிரேடு கொடுத்து உச்சாணியில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

இந்த சூட்சுமத்தை ஆரம்பத்தில் அறிந்து ...

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த்!

Posted:

சாதாரணமாக புதுமுக நடிகர்களின் படவிழாக்களுக்கு செல்வதில்லை ரஜினி. ஆனால், விக்ரம்பிரபு, சிவாஜியின் பேரன் என்பதால், கும்கி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். இப்படி பல சினிமா ஜாம்பவான்களின் வாழ்த்துக்களோடு வெளியான அப்படமும் வெற்றி பெற்றதால், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகன் என்ற பட்டியலில் ...

நடிப்பு பாதி, கவர்ச்சி பாதி! ஆண்ட்ரியாவின் புதிய அகராதி!!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தில் கமலுடன் நடித்து விட்டு வந்த ஆண்ட்ரியாவுக்கு சில டைரக்டர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து விட்டனர். குறிப்பாக, ஜீவா நடித்துள்ள என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷாவுடன் இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, தங்க மீன்கள் படத்தையடுத்து ராம் இயக்கும் தரமணி, சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை ...

ஜில்லா பற்றி வதந்தி கிளப்புகிறார்கள்: தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி சொல்கிறார்

Posted:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீசாகிறது. ஜில்லா படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை, டப்பிங் முடியவில்லை. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அளித்துள்ள விளக்கம்.

ஜில்லா பற்றி வேண்டும் என்றே வதந்தி ...

மருத்துவத்துறை அவலத்தை சுட்டிக்காட்டும் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு'!

Posted:

துபாய் தமிழ் எழுத்தாளரும், தொழில் அதிபருமான கஸாலி, தனது சகோதரர்கள் தயாரிப்பில் ஹெச் 3 சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ''சாய்ந்தாடு சாய்ந்தாடு''.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கில், இதுநாள் வரை இசை வெளியீடுகளில் இல்லாத ...

என்னமோ நடக்குது இசைவிழாவில் இளம் இயக்குநர்கள் கவுரவிப்பு ஏன்.?!

Posted:

வசந்த் அண்ட் கோ இளைய வாரிசு வினோத் வசந்த் தயாரிப்பில், மூத்த வாரிசு விஜய் வசந்த் நடித்திருக்கும் திரைப்படம் 'என்னமோ நடக்குது'. இதன் சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் 2013ம் ஆண்டின் பாராட்டுக்குரிய அறிமுக இயக்குநர்கள் 'ராஜா ராணி' அட்லி, 'மூடர் கூடம்' நவீன், 'எதிர்நீச்சல்' துரை செந்தில், 'சூதுகவ்வும்' நலன் குமாரசாமி, ...

பெயரை மாற்றினார் ஹாசினி!

Posted:

வேள்வி என்ற படத்தில் அறிமுகமான தெலுங்கு பொண்ணு ஹாசினி. முதல் படத்திலேயே ஆணை பாலியல் பலாத்காரம் செய்யும் பெண்ணாக நடித்து புரட்சி ஏற்படுத்தியவர். அதன் பிறகு அரும்பு மீசை குறும்பு பார்வை, உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் சரியாக அமையாததால் அமெரிக்காவில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு வருடத்துக்கு பிறகு முன்பை ...

மீனாவின் இன்னொரு முகத்தை காட்டும் தருசியம்!

Posted:

மீனா ரீ-என்ட்ரி ஆன தம்பிக்கோட்டை படம் வெற்றியை கோட்டை விட்டு விட்டதால், மீனா கட்டி வைத்திருநத நம்பிக்கை கோட்டைகளும் இடிந்து விழுந்தன. அதனால், பின்னர் அவர் பேசிக்கொண்டிருந்த படங்கள்கூட கைமாறிச்சென்றன. ஆனபோதும், தோல்வி முகத்தோடு பெங்களூர் சென்று முடங்கிக்கொள்ள விரும்பாத மீனா, தொடர்ந்து சின்னத்திரையில் முகம் காட்டியபடி ...

சந்தானத்தை போன் போட்டு கலாய்க்கும் நயன்தாரா!

Posted:

படங்களில் நடிக்கிறபோது உடன் நடிக்கும் ஹீரோக்களை கலாய்ப்பது பத்தாது என்று சினிமா விழா மேடைகளில் யாராவது ஹீரோக்கள் சிக்கினாலும் அவர்களை வறுத்தெடுத்து விடுகிறார் சந்தானம். அதுவும் வாடா போடா என்று ஒருமையிலேயே பேசி, விட்டால், போதுமடா சாமி என்கிற அளவுக்கு வெறுப்பேத்தி விடுகிறார் மனிதர்.

ஆனால், இப்படி நடிகர்களை கலாய்க்கும் ...

தமிழில் ரீமேக் ஆகிறது பேண்ட் பஜா பாரத்!

Posted:

இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் பேண்ட் பஜா பாரத். இந்த படத்தை தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனம் அதனை தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறது. நான் ஈ மூலம் தமிழில் பிரபலமான நானி ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் அழகி வாணி குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் டைரக்ட் செய்கிறார். ...

மலையாளப் படத்தில் நடிக்கிறார் விதார்த்!

Posted:

கிராமத்து கதைகளில் நடித்து வந்த விதார்த் முதன் முறையாக தமிழ் மலையாள மொழிகளில் தயாராகும் அருத்தாபத்தி படத்தின் மூலம் மல்லுவுட்டுக்கு செல்கிறார். அருத்தாபத்தி என்றால் சொன்ன சொல்லில் இருந்து சொல்லாத பொருளை விளங்க வைப்பதை குறிக்கும் சங்க இலக்கிய வார்த்தையாம். மலையாளத்திலும் இதே பொருள்தானாம். விதார்த் ஜோடியாக ஐஸ்வர்யா தத் ...

புகார் வாபஸ் விவகாரம்: ராதா பக்கம் திரும்புகிறது போலீஸ் நடவடிக்கை

Posted:

நடிகை ராதா தன்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த பைசூல் என்பவர் தாலி கட்டாத மனைவியாக வைத்திருந்தாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி என்னிடம் இருந்து 50 லட்சத்தை பறித்து கொண்டார் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்மல்க புகார் கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி காவல் நிலையத்துக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதைத் ...

சென்னை திரைப்பட விழாவில் தங்க மீன்கள், ஹரிதாஸ் படங்களுக்கு விருது

Posted:

சென்னையில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த 11வது சர்வதேச திரைப்படவிழா நேற்றுடன் (டிசம்பர் 19) முடிந்தது. மாலையில் அதன் நிறைவு விழா நடந்தது. சர்தேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக தமிழ் படங்களின் போட்டி பிரிவில் 12 படங்கள் போட்டியிட்டன.

இதில் தங்கமீன்கள் சிறந்த படத்துக்கான விருது பெற்றது. அதன் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பிலிம்ஸ் ...

சென்னை ரைனோஸ் அணியின் விளம்பர தூதுவரானார் த்ரிஷா!

Posted:

வருகிற பிப்ரவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்பூரி மொழி சினிமாக்களைச்சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில், தமிழ் சினிமாவைச்சேர்ந்த சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் விஷால் கேப்டனாக உள்ளார். இதையடுத்து, இந்த அணிக்கு விளம்பரம் செய்வதற்காக, எந்த நடிகையை ...

சூர்யாவுடன் இந்தி நடிகை குத்தாட்டம் ஆடுகிறாராம்!

Posted:

லிங்குசாமி இயக்கும் படத்துக்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் சூர்யா. ஏற்கனவே விஜய்யின் தலைவா, அஜீத்தின் ஆரம்பம் படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததையடுத்து ஒரு செண்டிமென்டுக்காக இவர்களும் மும்பையில் முகாமிட்டிருக்கிறார்களாம். அப்படி மும்பையில் படப்பிடிப்பு நடத்தி விட்டு ஒரு மும்பை நடிகையையாவது படத்தில் நடிக்க ...

சன்னி லியோனின் பெயரை கேட்டதும் ஆட்டம் கண்டு விட்டாராம் ஜெய்!

Posted:

பாலிவுட் ரசிகர்களை கலக்கி எடுத்து வரும் கவர்ச்சி புயல் சன்னி லியோன், வடகறி படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் கலங்கடிக்க வருகிறார். இந்த படத்தில் தன்னுடன் ஒரு அயிட்டம் பாடலில் சன்னி ஆடப்போகிறார் என்றதுமே பட நாயகன் ஜெய்க்கு ஆட்டம் கண்டு விட்டதாம். ஏற்கனவே தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுடன் ஆட்டம் போட்ட அனுபவம் பெற்றவர்தான் ...

தமன்னாவை தொட்டுப்பறிக்கப்போகிறார் விஷால்!

Posted:

நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு முன்புவரை டைரக்டர் பாலாவை ஒரு டெரர் டைரக்டர் என்று நினைத்துக்கொண்டிருந்தாராம் ஆர்யா. ஆனால், அப்படத்தில் நடிப்பதற்காக சென்றபோதுதான், அவர் ஜாலியாகவும் பழகக்கூடியவர் என்பதை அறிந்தாராம். அதனால் சீரியசான அந்த படத்தில் நடித்து முடிக்கிற வரைக்கும், படப்பிடிப்பில் கலகலப்புடன் காணப்பட்ட ஆர்யா, தனது ...

சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்!

Posted:

ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் பரத்தைப்போலவே சன்னியும் ...

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் விஜய்: அடுத்த இடம் அஜீத்துக்கு!

Posted:

2013ம் ஆண்டு கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. எண்டர்டயின்மெண்ட் பிரிவில் தென்னிந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்களிள் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். வழக்கமாக ரஜினிதான் முதல் இடத்தில் இருப்பார். இந்த முறை விஜய் முதலிடம் வந்ததற்கு காரணம் தலைவா படப் பிரச்னை. அந்தப் ...

கார்த்திகாவுக்கு அதிர்ஷ்டம் : புறம்போக்கு நாயகியானார்!

Posted:

மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கிய,கோ படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான இவர், அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்த போது, கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படம் வெற்றி பெறாததால், கார்த்திகாவை ஓரங்கட்டியது கோடம்பாக்கம். இதனால், ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online