Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், ...

விரைவில்... 'நுாவில்லா நேனிலா'

Posted:

டோலிவுட்டின் சாக்லேட் பாய், வருண் சந்தோஷ் நடித்துள்ள படமிது. இவர், இதற்கு முன் நடித்த படங்கள், அடுத்

ஆர்யாவை எனக்கு மட்டுமல்ல; எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் : அனுஷ்கா

Posted:

அருந்ததீ படம் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா சமீபகாலமாக சவாலான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபாலி போன்ற சவாலான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ...

ஆர்யா - ஜீவாவின் பெருந்தன்மை!

Posted:

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமானவர் டைரக்டர் ராஜேஷ். அந்த படத்தில் நட்புக்காக நடித்த ஆர்யாவை வைத்து, அடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன் என்ற ஹிட் படத்தையும் கொடுத்தார். அவர், சமீபத்தில் இயக்கிய, ஆல் இன் ஆல் அழகுராஜா வெற்றி பெறவில்லை.

அதனால், தனது ஹிட் படங்களில் நடித்த ஜீவா - ஆர்யா இருவரிடமும், தன் அடுத்தடுத்த படங்களில் ...

மோகன்லாலின் கதர் வேட்டி கெட்டப்

Posted:

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தாலும், இடையிடையே தமிழிலும் தலை காட்டி விடுகிறார்.கமலுடன் உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தார். தற்போது, விஜயுடன் நடிக்கும் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த, கதர் வேட்டி, சட்டை கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

அவர் கூறுகையில், மலையாளத்தில், நான் ...

விக்ரம் பிரபுவின் 18 மாடி அனுபவம்

Posted:

கும்கி படத்தில், யானைப் பாகனாக நடித்த விக்ரம் பிரபுவின் நடிப்பில், அடுத்து, இவன் வேற மாதிரி என்ற படம், திரைக்கு வருகிறது. ஆக் ஷன் படங்களில் இந்த படம் நிச்சயமாக வேற மாதிரியாக இருக்குமாம்.படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை, ஒரு 18 மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் படம் பிடித்திருக்கின்றராம். அந்த மிரட்டலான ஆக்ஷன் காட்சிக்காக, ...

ஜப்பான் அழகில் சொக்கிப் போனேன் - காஜல் அகர்வால் சிலிர்ப்பு

Posted:

காஜல் அகர்வால் அதிக ரசனை கொண்ட நடிகை. அதனால் படங்களில், தனக்கு தரப்படும் காஸ்டியூம்கள் அனைத்துமே, அசத்தலாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அத்துடன், அவுட்டோர் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள அழகான பகுதிகளுக்கு சென்று பார்த்து ரசிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். விதவிதமான போட்டோக்கள் ...

சிம்பு ஜோடியாக இந்தி நடிகை!

Posted:

ஒரு வழியாக, சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை துவக்கி விட்டார் கவுதம் மேனன். படப்பிடிப்புக்களிடையே, கதாநாயகி வேட்டையையும் முடுக்கிவிட்டிருந்தார். இதனால் திரிஷா, சமந்தா போன்ற நடிகைகளின் பெயர்கள் மீடியாக்களில் உலவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுகம் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ...

மதன்கார்க்கியின் நிறைவேறாத ஆசை!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான படம் நிழல்கள். 1980-ல் வெளியான இந்த படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பிறகு பாரதிராஜா-இளையராஜா கூட்டணியில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த வைரமுத்து ஒருகட்டத்தில் இளையராஜாவுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ...

குடும்பத்துடன் வெளிநாடு டூர் செல்கிறார் அஜீத்!

Posted:

சினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார். தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து கொண்டு வந்து யூனிட் நபர்களுக்கு விருந்து கொடுப்பது போன்று, ...

விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது!

Posted:

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலை, பாண்டியநாடு மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக்கியிருப்பவர் சுசீந்திரன். அதனால், இனி இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடுத்தபடியாக தன்னை வைத்து ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கும நான் சிகப்பு மனிதன் படத்தில் தற்போது ...

50 லட்சத்தை பைசல் செய்யாமல் பைசூலை விட மாட்டேன்! நடிகை ராதா ஆவேசம்

Posted:

சுந்தரா டிராவல்ஸ், மானஸ்தன், அடாவடி உள்பட பல படங்களில் நடித்தவர் ராதா. இவர் தொழிலதிபர் பைசூல் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி செக்ஸ் வைத்துக்கொண்டதோடு, தன்னிடமிருந்து 50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். ஆனால், பைசூலை போலீசார் கைது ...

33 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய ஷோபனா!

Posted:

கேரளா தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள நடிகைகளில் ஷோபனா குறிப்பிடத்தக்கவர். கேரளத்திலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் 1980 பக்த த்ரு மார்கண்டேயா என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் மணிரத்னத்தின் தளபதியில் ...

உடம்பை காட்ட வெட்கப்படவில்லை - காமசூத்ரா நாயகி ஷெர்லின் சோப்ரா பேச்சு!!

Posted:

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள காமசூத்ரா 3டி படத்தின் டிரைலர், 44வது கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் ரூபேஷ் பால் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தப்படம் படமாக்கப்பட்டபோது, சுமார் 22 மணிநேரம் படத்தின் ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, படக்குழு முன்பு நிர்வாணமாக நடித்துள்ளார். ஒவ்வொரு ...

மேக்அப் அலர்ஜியால் பட வாய்ப்புகளை இழந்த ஆத்மியா!

Posted:

எழில் டைரக்ட் செய்த மனம் கொத்தி பறவை படத்தில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போனார். இப்போது ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்து ஹீரோவா நடிக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் காணமல் போனது ஏன் என்பது ...

பள்ளி மாணவர்கள் டாஸ்மாக்கில் இருக்கிறார்கள் - பாலசந்தர் வருத்தம்!!

Posted:

ரெயின் டிராப்ஸ் என்ற இளையோர் நடத்தும் (சமூக சேவகம்) அமைப்பு சார்பில் சென்னையில், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இத்துடன் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்களை தேர்ந்து எடுத்து 2014ம் ஆண்டு காலண்டரும் வெளியிடப்பட்டது. இதை இயக்குனர் சிகரம் பாலசந்தர் வெளியிட ...

பிரபுதேவாவை நடனமாட வைத்த ஷாரூக்கான்!

Posted:

இந்தியில் ஷாரூக்கான் நடித்த ஓம் சக்தி ஓம் படத்தை இயக்கியவர் பராகான். இவர் தற்போது ஷாரூக்கானுடன், அபிஷேக்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரையும் இணைத்து ஹேப்பி நியூ இயர் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பிரபுதேவாவுடன் ஒரு நடனம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தனது விருப்பத்தை இயக்குனரிடம் ...

தமன்னாவுக்குள் ஊடுருவிய மகாலட்சுமி கதாபாத்திரம்!

Posted:

வேங்கைக்கு பிறகு வீரம் படம் மூலம் வேகமாக கோலிவுட் கோதாவில் வரிந்து கட்டி நிற்கிறார் தமன்னா. நீண்ட நாளைக்குப்பிறகு கிராமத்து நாயகனாக அஜீத் நடிக்கும் இப்படத்தில், பாவாடை தாவணி அணிந்த தேவதையாக வலம் வருகிறாராம் தமன்னா. சிறிய இடைவேளைக்குப்பிறகு தமிழில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, ...

கோச்சடையான் பின்வாங்கியதால் அந்த கேப்பில் நுழைகிறார் வைகைப்புயல் வடிவேலு!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார். தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக ...

அனுஷ்காவுக்கு போட்டியாக ஆக்ஷ்ன் கோதாவில் குதிக்கிறார் ப்ரியாமணி!

Posted:

பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி. ஆனால், அதன்பிறகு கோடம்பாக்கத்தில் அவருக்கேற்ற சொல்லிக்கிற அளவுக்கு படங்கள் இல்லை. அதனால், தெலுங்கு, கன்னட படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வரும் ப்ரியாமணி, சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் பேசப்பட்ட அளவுக்கு வெற்றியை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online