Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கார்த்திகாவுக்கு அதிர்ஷ்டம் புறம்போக்கு நாயகியானார்

Posted:

மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கிய,கோ படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான இவர், அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்த போது, கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படம் வெற்றி பெறாததால், கார்த்திகாவை ஓரங்கட்டியது கோடம்பாக்கம். இதனால், ...

அஜித் பாணியில் பிருதிவிராஜ்

Posted:

மொழி, ராவணன், அபியும் நானும் படங்களுக்கு பின், வசந்த பாலன் இயக்கும், காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் பிருதிவிராஜ், அடுத்தடுத்து, சில தமிழ்ப்பட வாய்ப்புகள் கிடைத்தும் ஏற்கவில்லை. காரணம், மலையாளத்தில் தற்போது அவர்
ரொம்ப பிசியாம். குறிப்பாக, போலீஸ் கதை என்றால், கூப்பிடு பிருத்விராஜை என்கிற அளவுக்கு, அவர் ...

தேசிய விருது நடிகைக்கு மரியாதை இல்லை

Posted:

கண்களால் கைது செய் படத்தின் மூலம், சினிமாவுக்கு வந்த ப்ரியா மணிக்கு, பருத்தி வீரன் படம் தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. ஆனாலும், அதன்பின், அவருக்கு மணிரத்னம் இயக்கிய, 'ராவணன்' படத்தில் விக்ரமின் தங்கை வேடமே கிடைத்தது. அதையடுத்து, யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால், தெலுங்கு, கன்னடம் என்று, பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்தப்ரியா ...

விஜய்க்கு தூதுவிடும் ஹனிரோஸ்

Posted:

சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்தவர், ஹனிரோஸ். தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், அவர் நடித்த படங்களின் தோல்வியால், கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால், மலையாளத்துக்கு சென்று, அதிரடி முயற்சி எடுத்த ஹனிரோஸ்க்கு, ஓட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் உட்பட சில படங்கள் கிடைக்க, பின் தமிழை மறந்து ...

காஜல் அகர்வாலின்சினிமா பாலிசி

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழி­க­ளிலும் பர­வ­லாக நடித்து வரு­பவர் காஜல் அகர்வால். தமிழில், 'நான் மகான் அல்ல, துப்­பாக்­கி'­ப­டங்­க­ளுக்கு பின் சூடு பிடித்த, அவ­ரது மார்க்கெட், தற்­போது இறங்கி விட்­ட­தாக பேச்சு எழுந்­துள்­ளது. இது­பற்றி காஜலைக் கேட்டால், 'நான் எப்­போதும் போல், இப்­போதும் பிசி­யா­கவே ...

டாப்சியா; நயனா?குழப்பத்தில் ஆர்யா

Posted:

கடந்த சில ஆண்டுகளில், ஆர்யாவின் ஹிட் படங்களை விரல்விட்டு எண்ணினால், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜாராணி, ஆரம்பம் ஆகியவை தான் தேறும். ஆனால், இந்த மூன்று படங்களிலுமே நயன்தாரா தான், கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆர்யா புதிதாகநடிக்கும் படங்களில், டாப்சிக்கு சிபாரிசு செய்து வருவதாக செய்தி பரவியுள்ளது. ஆரம்பம் படத்தில் ...

தமிழ்மொழி காக்கும் மலேசியாவை தொடர்ந்து... மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் தாஜ்நூர்!!

Posted:

'தமிழ் மொழி காக்கும் மலேசியா', இது இசையமைப்பாளர் தாஜ்நூர், மலேசிய தமிழர்கள், மலேசியாவின் பெருமையை தமிழில் சொல்லும்படி உருவாக்கிய இசை ஆல்பத்தின் பெயர் ஆகும். இந்த இசை ஆல்பம் மலேசியாவில் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், இசை அமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹானா, பின்னணி பாடகர்கள் ...

இரண்டு படம் வெற்றி - இரண்டு மடங்கு நம்பிக்கை - இரண்டு படம் தோல்வி - இரண்டு மடங்கு அனுபவம்!! - தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு விஜய் அட்வைஸ்!!

Posted:

நடிகர் விஜய், தன்னை வைத்து ஆரம்பகாலங்களில் படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு(இன்று நலிவடைந்த நிலையில்...) தலா ரூ.5 லட்சம் வழங்கினார். இந்த விழா சென்னை, ஜி.ஆர்.டி கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய், தயாரிப்பாளர்கள் தாய் மாதிரி. ஒரு பட தயாரிப்பின் போது 100-க்கும் மேற்பட்ட ...

மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ஷங்கர்!!

Posted:

ஐ படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அதேப்போல் ரஜினியின் கோச்சடையானும் அதே நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களுமே ஒரு மாத இடைவெளியில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 12ந் தேதி ரஜியின் பிறந்த நாளைக்கு ஷங்கர் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அப்போது ரஜினி, "ஐக்கு பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்?" என்று ...

ஜில்லாவில் ஜீவா - ஜித்தன் ரமேஷ்

Posted:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் படம் ஜில்லா. பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக பொள்ளாச்சி அருகே உள்ள திருமூர்த்தி மலையில் திருவிழா பாடல் படமாக்கப்பட்டது. அதில் படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டு ஆடினார்கள். (ஆல் ஆர்ட்டிஸ்ட் காமினேஷன்) மோகன்லால், ...

சேம்பர் தேர்தலை நடத்தக்கோரி வழக்கு

Posted:

தென்னிந்திய திரைப்பட வர்த்தசபை சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் கோடிக் கணக்கில் அதற்கு சொத்து இருக்கிறது. இந்த சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் கல்யாண் சேம்பர் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான நிர்வாகிகளின் பதவிகாலம் ...

நெடுஞ்சாலையை விலைக்கு வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

Posted:

தலைப்பை பார்த்துட்டு அதிர்ச்சியடையாதீங்க. இதுவும் சினிமா நியூஸ்தான். நெடுஞ்சாலை என்கிற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா அதற்கு பிறகு ஏன் இப்படி மயங்கினாய் என்ற படத்தை இயக்கினார். இதில்தான் அவர் காயத்ரியை அறிமுகப்படுத்தினார். அந்த படம் பாதியில் ...

ஆடியோ வெளியீட்டுக்கு அஜீத், விஜய் வர மறுப்பு: வீரம், ஜில்லா பாடல்கள் ரேடியோவில் ரிலீஸ்!

Posted:

அஜீத், தமன்னா, விதார்த், பாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் 'வீரம்'. 'சிறுத்தை' சிவா டைரக்ட் செய்துள்ளார். படம் பொங்கல் ரிலீஸ். விஜயா புரொடக்ஷன் வெங்கட்ராம ரெட்டி தயாரித்துள்ளார்.

விஜய், காஜல் அகர்வால் மோகன்லால் நடித்துள்ள படம் ஜில்லா. எஸ்.டி.நேசன் டைரக்ட் செய்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி ...

தொழிலதிபர் மீது கொடுத்த செக்ஸ் புகாரை வாபஸ் பெற்றார் ராதா: கேட்ட பணம் செட்டிலாகிவிட்டதாக தகவல்

Posted:

சுந்தரா டிராவல்ஸ் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பிறகு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூலுடன் தாலிகட்டாத மனைவியாக வாழ்ந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மீது கமிஷனரிடம் புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் 4 வருடம் ...

குப்புற விழுந்தாலும் மண் ஒட்டாமல் பேசுகிறார் ஹன்சிகா!

Posted:

விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஹன்சிகா, தற்போது சிம்புவுடன் இரண்டு படங்களில் நடிப்பவர், அரண்மனை, மான்கராத்தே, உயிரே உயிரே ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இதில், உயிரே உயிரே என்ற படத்தில் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, புதுமுக நடிகருக்கும் ஜோடியாகியிருக்கிறார் ...

விக்ரமின் உயிர்த்தோழியான கத்ரீனா கைப்!

Posted:

சேது படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த திரையுலகத்தையே தன் பக்கம் இழுத்தவர் சீயான் விக்ரம். அதைத்தொடர்ந்து அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன் போன்ற படங்கள் அவரை வேறு தளத்துக்கு கொண்டு சென்றன. இதில் காசி படத்தைப்பார்க்க சில தெலுங்கு ஹீரோக்களே சென்னைக்கு வந்து தியேட்டரில் அமர்ந்து விக்ரமின் நடிப்பை கண்டுகளித்த ஆச்சர்யங்களும் ...

சுந்தர்.சியை நெகிழ வைத்த பாடலாசிரியர் அண்ணாமலை!

Posted:

வேட்டைக்காரன் படத்தில் விஜய்-அனுஷ்கா ஆடிப்பாடும், என் உச்சி மண்டையிலே சுர்றுங்குதே, நினைத்தாலே இனிக்கும் படத்தில், பன்னாரஸ் பட்டுகட்டி, சகுனியில், போட்டது பத்தல மாப்புள்ள, ஹரிதாஸ் படத்தில், அன்னையின் வயிற்றில் கலையாமல் பிறந்தாயே உள்பட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.

யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ...

ரசிகர்களை அட்டாக் பண்ண வருகிறார் ரம்யா நம்பீசன்!

Posted:

கோடம்பாக்கத்துக்கு கேரளா தந்த நடிகைகளில் ரம்யா நம்பீசனும் குறிப்பிடத்தக்க நடிகைதான். ஒருநாள் ஒரு கனவு படத்தில் என்ட்ரியான இவர், அதையடுத்து, ராமன் தேடிய சீதை, இளைஞன், ஆட்ட நாயகன், குள்ள நரிக்கூட்டம் என பல படங்களில் நடித்தார். ஆனபோதும் ரம்யாவின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை. அதையடுத்து விஜயசேதுபதியுடன் நடித்த பீட்சா படத்தின் ...

மைனா விதார்த்தின் மல்டி ஹீரோ ஆர்வம்!

Posted:

இப்போதைய நடிகைகளில் எப்படி அதிகமான படங்களில் லட்சுமிமேனன் நடித்து வருகிறாரோ அதேபோல் நடிகர்களில் அதிக படங்களில் நடித்து வருபவர் விஜயசேதுபதி. தற்போது அவர் நடித்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து புறம்போக்கு, மெல்லிசை, வசந்தகுமாரன், இடம் பொருள் ஏவல் உள்பட அரை டஜன் ...

புறம்போக்கு படத்துக்காக ஆக்ஷ்ன் ஹீரோயினி தேடுகிறார் ஜனநாதன்!

Posted:

இயற்கை, ஈ, பேராண்மை படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இந்த படத்தில் முதலில் ஜீவா-ஜெயம்ரவிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர்களை வைத்து படம் பண்ணினால் பட்ஜெட் எகிறும். அதேசமயம் அவர்களுக்கான மார்க்கெட் வேல்யூ அந்த அளவுக்கு இல்லை. அதனால்தான் ஆர்யா-விஜயசேதுபதியை பட்ஜெட்டுக்கேற்ற ஹீரோக்கள் என்று கமிட் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online