மும்பைக்கு டாடா விஜய் பட லொகேஷனை மாற்றினார் முருகதாஸ் Posted:  துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார். படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த ... |
விஷாலுக்கு ஜோடியாக சம்மதிப்பாரா ஸ்ருதி? Posted:  ஒரு வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் 2011ம் ஆண்டு அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். அதன்பிறகு தனுஷ் ஜோடியாக 3 படத்தில் ... |
போலீஸ் டிரெயினிங் பெறும் நயன்தாரா Posted:  போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படத்துக்கு பிறகு சாஃப்டான வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் ஜெயம் ... |
மீராவின் காதல் முறிந்தது ஏன்? பரபரப்பு தகவல் Posted:  காதலர் மாண்டலின் ராஜேஷை கைவிட்டு, துபாய் இன்ஜினியரை மணக்க உள்ளார் மீரா ஜாஸ்மின். அவரது காதல் முறிவுக்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. மீரா ஜாஸ்மின் - மாண்டலின் ராஜேஷ் தீவிரமாக ஒருவரை ஒருவர் காதலித்தனர். ... |
இயக்குனருக்கு கைவிரித்த ஆக்ஷன் ஹீரோக்கள் Posted:  ஆக்ஷன் படங்களை இயக்க விரும்பிய வசந்த பாலனுக்கு பிரபல ஹீரோக்கள் கைவிரித்ததால் ஏமாற்றம் அடைந்தார். வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர்களைவிட ... |
சிம்பு- ஹன்சிகா பிரிவு: சிம்ரன் குஷி Posted:  சிம்பு-ஹன்சிகா பிரிந்ததால் சிம்ரன் குஷியாக இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவை பிரிந்த பிறகு பல நடிகைகளுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டார் சிம்பு. இந்நிலையில் ஹன்சிகாவை காதலிப்பதாக அவரே கூறினார். ஹன்சிகாவும் இதை டுவிட்டரில் உறுதிபடுத்தினார். சரியாக ... |
நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் துபாய் இன்ஜினியரை மணக்கிறார் Posted:  மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ... |
இளைய தலைமுறையின் ரோல் மாடல் சசிகுமார் Posted:  இயக்குனர், நடிகர், சசிகுமார் தயாரித்துள்ள படம், தலைமுறைகள். பாலுமகேந்திரா இயக்கி நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோருக்கு நேற்று திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த ... |
60 பேர் சேர்ந்து தயாரிக்கும் மறுமுகம் Posted:  என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிட்டெட் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம், மறுமுகம். டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், உமா பத்மநாபன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு கனகராஜ். இசை அகஸ்தியா. எழுதி இயக்கும் ... |
பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில் Posted:  வாசன்ஸ் விஷூவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மற்றும் சரத்குமார், அமலா பால், ராகிணி திவிவேதி உட்பட பலர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி இயக்குகிறார். ... |
ஹீரோயின் மாயம் ஷூட்டிங் நிறுத்தம் Posted:  ஷூட்டிங் புறப்பட தயாரான போது, ஹீரோயின் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலந்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சந்துரு. இவர், தனது பெயரை ராஜ ஷந்ரு என்று மாற்றி, மது மாது சூது என்ற படத்தை தயாரித்து, ... |
அக்கா வேடம் அனுயா வெறுப்பு Posted:  சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நண்பன் படங்களில் நடித்தவர் அனுயா. அவர் கூறியதாவது:தமிழ், இந்தி, பெங்காலி படங்களில் நடிக்கிறேன். நண்பன் படத்தில் கனமான வேடத்தில் நடித்தேன். தொடர்ந்து நடிக்க நல்ல கேரக்டர் ... |
இசையை விட காமெடிக்கு சக்தி அதிகம் ஏ.ஆர்.ரகுமான் Posted:  எஸ்.எஸ்.எஸ்.என்டர்பிரைசஸ் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் படம், நான்தான் பாலா. விவேக், ஸ்வேதா ராவ், வெங்கட்ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார். வெங்கட் கிரிஷி இசை. வாலி, நா.முத்துக்குமார், இளையகம்பன் பாடல்கள் எழுதி ... |
No comments:
Post a Comment