Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


மலேசிய இசை நிகழ்ச்சி : இளையராஜா பங்கேற்பது உறுதி

Posted:

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென நேற்று இளையராஜாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர ...

சொத்துகள் வாங்க கமல் தீவிரம்

Posted:

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே  செலவழிப்பவர் என கமலை பற்றி சொல்வார்கள். ஆனால் இப்போது அவரது மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது. சொத்துகளை வாங்கி குவிக்க கமல் திட்டமிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்ற கமல், ...

போப்பிடம் ஆசி பெற ரோம் சென்றார் அமலாபால்

Posted:

போப்பிடம் நேரில் ஆசி பெற ரோம் சென்றார் அமலாபால். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் தற்போது மலையாளத்தில் ஒரு இந்தியன் பிரணயகதா என்ற படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கிறார். ...

என் வெற்றியில் கவுண்டமணிக்கு பங்கு சத்யராஜ் நெகிழ்ச்சி

Posted:

என் கனவு இனி நிறைவேறாது என்றார் சத்யராஜ். இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நான் நடித்த வேடங்களிலேயே மிகவும் பிடித்த வேடம் தந்தை பெரியாராக நடித்ததுதான். அதற்கு விமர்சகர்களிடமிருந்து மிகச்சிறந்த பாராட்டு கிடைத்தது. இதைவிட ...

கார்த்தியை தொடர்ந்து சூர்யா மாட்டிகிட்டார் : வெங்கட் பிரபு கலாய்ப்பு

Posted:

கார்த்தியை தொடர்ந்து என்னிடம் சூர்யா மாட்டிக்கிட்டார் என்றார் வெங்கட் பிரபு. இது பற்றி அவர் கூறியதாவது: கார்த்தியை வைத்து பிரியாணி படம் இயக்கினேன். இப்படத்துக்கு விமர்சகர்களிடமிருந்து இரண்டுவிதமான கருத்து வந்திருக்கிறது. ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ...

யானைகள் அட்டகாசம் படமாகிறது

Posted:

யானை இது தெய்வம் பட இயக்குனர் தமிழ்.ஜெ. கூறியது: காட்டுக்குள் வாழ்ந்துவந்த மிருகங்கள் இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. இது பற்றிதான் இந்த படம். இதில் ...

ஷூட்டிங்கிற்கு டிமிக்கி அமெரிக்கா பறந்தார் ஹன்சிகா

Posted:

நடிகை ஹன்சிகா ஜாலியாக ஊர் சுற்ற அமெரிக்கா சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். தமிழில் அரண்மனை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதற்கிடையில் சிம்புவுடன் காதல் ...

விளையாட்டு வீரருடன் காதலா? டாப்ஸி கோபம்

Posted:

பேட்மின்டன் வீரருடன் காதலா என்றதற்கு கோபமாக பதில் அளித்தார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: இந்தியில் ரன்னிங் சாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறேன். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online