Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


சிகிச்சைக்கு பின் நார்மலாக உள்ளார் இளையராஜா

Posted:

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் ...

1 வருடத்துக்கு பிறகு வெளியாகும் தேசிய விருது படம்

Posted:

விதவை மறுமண கதையை இயக்கி உள்ளார் மோகன் சர்மா. 1 ஆண்டுக்கு பிறகு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழில் 'நாடகமே உலகம்', 'தவம்', 'ஏணிப்படிகள்', 'சலங்கை ஒலி' போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில்  ...

காயத்ரிக்கு சிபாரிசா விஜய் சேதுபதி விர்ர்ர்....

Posted:

விஜய் சேதுபதியுடன் 3வது முறையாக ஜோடி சேர்கிறார் காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஜோடி சேர்ந்தனர் விஜய் சேதுபதி, காயத்ரி. படம் ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டனர். மணக்கோலத்தில் நின்றிருக்கும் ...

மகனுக்கு பெரிய டைரக்டர்கள் வேண்டாம் விஜயகாந்த் முடிவு

Posted:

மகனை சினி ஃபீல்டில் நிலை நிறுத்த பெரிய இயக்குனர்கள் தயவு வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம் விஜயகாந்த். விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படம் மூலம் ஹீரோ ஆகிறார். இந்த படத்தை புதியவர் ...

தோல்விக்கு நானேதான் பொறுப்பு: ஜீவா பேட்டி

Posted:

எனது படங்களின் தோல்விக்கு நானேதான் பொறுப்பு என்றார் ஜீவா. ஜீவா, த்ரிஷா, வினய் நடிப்பில் வெளியாகிஉள்ளது என்றென்றும் புன்னகை. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ஜீவா. அவர் கூறியது: என்றென்றும் புன்னகை படத்தின் ...

கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்

Posted:

கவுதமியுடன் சேர்ந்து வாழ் வது ஏன் என்றதற்கு முதல்முறையாக பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன். சரிகா பிரிவுக்கு பிறகு கவுதமியுடன் சேர்ந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ...

கிரிக்கெட்டுக்காக ஷூட்டிங் கட் : சஞ்சிதா முடிவு

Posted:

வில்லியாக நடிக்கவில்லை என்று கோபப்பட்டார் சஞ்சிதா ஷெட்டி. 'சூதுகவ்வும்', 'வில்லா' படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் வாலிப ராஜா என்ற படத்தில் வில்லியாக நடிப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. இதுபற்றி சஞ்சிதா ...

10 டூ 5 வேலைக்கு போகிறேனா? அனுஷ்கா ஆவேசம்

Posted:

குறித்த நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப 8 மணிநேரம் பார்க்கும் 10 டூ 5 என்று ஆபீஸ் வேலைக்கு போகவில்லை என்றார் அனுஷ்கா. வேட்டைக்காரன், இரண் டாம் உலகம் படங்களில் நடித்த அனுஷ்காவுக்கு ...

இந்த வருடம் 87 இயக்குனர்கள் அறிமுகம்

Posted:

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் புதியவர்களின் என்ட்ரி, அதிக அளவில் அமைந்திருக்கிறது. 68 ஹீரோ, 80 ஹீரோயின் அறிமுகமானதை போல, 87 இயக்குனர்கள் அறிமுகமாகி தங்கள் படைப்பை தந்துள்ளனர்.இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சினிமா பற்றிய ...

ஏ சான்றிதழை கேட்டு வாங்கிய இயக்குனர்

Posted:

சிந்தனை செய் படத்தை இயக்கிய ஆர்.யுவன், அத்தியாயம் என்ற படத்தை இயக்கி உள்ளார். சரண் செல்வம், வர்ஷா, சமீரா, ராஜா நடித்துள்ளனர்.  படம் பற்றி ஆர்.யுவன் கூறியதாவது: ஹீரோயின் மர்ம நாவல் வாசிக்கிறார். அதில் ...

மகாபலியில் தமன்னா

Posted:

எஸ்.எஸ்.ராஜமவுலி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம், மகாபலி. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். மற்றும் சத்யராஜ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சுதீப் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக இப்போது ...

நாங்கெல்லாம் ஏடாகூடம் பாக்சிங் தாதா கதை

Posted:

 குருத்துடையார் புரொடக்ஷன் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம், நாங்கெல்லாம் ஏடாகூடம். மனோஜ், பார்வதி சுரேஷ் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.சரவணன் பிள்ளை ஒளிப்பதிவு செய்கிறார். சார்லஸ் மெல்வின் இசை அமைக்கிறார். படம் பற்றி ...

தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள ஏபிசிடி

Posted:

மலையாளத்தில் மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான், ஜேக்கப், அபர்ணா கோபிநாத் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ஏபிசிடி. அதாவது, அமெரிக்கன் பார்ன் கன்பியூஸ்ட் தேசி என்பதன் சுருக்கம். கேரளாவில் மெகா ஹிட்டான இந்தப் ...

நம்ம கிராமத்தில் உண்மை கதை

Posted:

நடிகர் மோகன் சர்மா எழுதி இயக்கியுள்ள படம், நம்ம கிராமம். மோகன் சர்மா, நிஷன், உயிர் சம்விருதா, நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். குணசித்ரா மூவிஸ் தயாரித்துள்ளது. மது அம்பாட் ஒளிப்பதிவு ...

இயக்குனர் பிரபுசாலமன் நடிக்கும் தவமின்றி கிடைத்த வரமே

Posted:

மீடியா மாஸ்டர்ஸ் சார்பில் எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ் தயாரிக்கும் படம், தவமின்றி கிடைத்த வரமே. புதுமுகங்கள் சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா, லிவிங்ஸ்டன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் பிரபு சாலமன் நடிக்கிறார். ஒளிப்பதிவு, அருண். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online