Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்

Posted:

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். ...

கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி மரணம்

Posted:

திரைப்பட தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி நேற்று காலமானார். அவருக்கு வயது 73. ராமராஜன், கனகா நடித்து மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. மேலும் வில்லுப்பாட்டுக்காரன், மனைவி ஒரு மந்திரி, எல்லாம் ...

காதல் சொன்ன பாடம் பாடல் வெளியீடு

Posted:

ஆனந்தம் பிலிம்ஸ் சார்பில் எம்.நேச மனோகரன், எம்.மகேந்திரன் தயாரிக்கும் படம், காதல் சொன்ன பாடம். மகேந்த்பாலா, மேகாஸ்ரீ, பிந்து என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராசு.முருகேஷ் இயக்குகிறார். ஏ.ஆர்.ராஜா ஒளிப்பதிவு. நந்தாஜி இசை. இதன் பாடல் ...

லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

Posted:

தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், பில்லா, அங்காடி தெரு, ராவணன், துப்பாக்கி, தங்க மீன்கள், ஆரம்பம் உட்பட ஏராளமான திரைப் படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் ஸ்ரீகர் பிரசாத். இவர் 8 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழ், ...

இவன் வேற மாதிரி டீமுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

Posted:

விக்ரம் பிரபு, புதுமுகம் சுரபி நடித்துள்ள படம், இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருந்த இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் பிரத்யேகமாக ரஜினிகாந்துக்கு நேற்று ...

திருமணம் எப்போது? த்ரிஷா

Posted:

எனது திருமணம் விரைவில் நடக்கும் என்று த்ரிஷா கூறினார். சினிமா நட்சத்திரங்கள் ஆடும் நட்சத்திர கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா கூறியதாவது: சென்னை ரைனோஸ் அணி தூதராக தேர்வானதில் மகிழ்ச்சி. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online