Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


சாக்கு வியாபாரி நடிகர் ஆனார்

Posted:

மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் படம் முதல் மாணவன். இப்படத்தை காந்தி இயக்குகிறார். அவர் கூறியது: பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் கதை. இதில் கோபிகாந்தி என்பவர் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தையும் ...

ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்

Posted:

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை ...

ரூட் மாறும் இசையமைப்பாளர்கள்

Posted:

ஒரு காலத்தில் சினிமா என்றாலே இசைதான். படம் முழுக்க பாடல்கள் நிரம்பி கிடக்கும். இந்த நிலை மாறியபோதும் சினிமாவில் இசையின் ஆதிக¢கம் அதிகமாக இருந்தது. இளையராஜா ஃபாமில் இருந்த வரையும் ஏ.ஆர்.ரஹ்மான் வந்த ஆரம்பத்திலும் ...

விஜய் படத்தில் இருந்தும் சமந்தா நீக்கம்¢?

Posted:

சூர்யா, விஜய் படங்களில் இருந்து சமந்தா நீக்கப்படுகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பாணா காத்தாடி, நான் ஈ, நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. தமிழ், ...

அஞ்சலி இழப்பால் ஸ்ரீதிவ்யாவுக்கு லாபம்

Posted:

அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவர் நடிக்க முடியாத நிலை இருப்பதால் அந்த வாய்ப்பு ஸ்ரீதிவ்யாவுக்கு போனது. சுந்தர். சி இயக்கத்தில் விமல்-அஞ்சலி, சிவா-ஓவியா நடித்த படம் கலகலப்பு. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் ...

திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா

Posted:

அடிக்கடி வம்பில் சிக்கும் நஸ்ரியா நாசிம், தற்போது திருமணம் ஆன நடிகருடன் இணைத்து கிசு கிசுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். மல்லுவுட் ஹீரோயினான இவருக்கு தமிழில் வரவேற்பு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online