Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


நிமிர்ந்து நிற்கும் ராகிணி தி‌ரிவேதி – ஹாட் படங்கள்

Posted: 30 Nov 2013 06:27 AM PST

ராகிணி தி‌ரிவேதி... கன்னட நடிகையான இவரை தெ‌ரியாவிட்டால் பாதகமில்லை. நிமிர்ந்து நில் படம் வந்தால் தெ‌ளிவாக தெ‌ரிந்துவிடப் போகிறது. ராகிணி தி‌ரிவேதி சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருக்கிறார்.

கலகலப்பு பார்ட் 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா?

Posted: 30 Nov 2013 06:01 AM PST

அரண்மனை படத்தை தனக்கேயு‌ரிய உசைன் போல்ட் வேகத்தில் எடுத்து வருகிறார் சுந்தர் சி. இன்னும் சில வாரங்கள் போனால் படம் முடிந்தது ஆடியோ விழாவை அறிவித்தாலும் அறிவிப்பார்கள். இதையடுத்து ஜனவ‌ரில் கலகலப்பு 2 தொடங்குகிறது.

நஸ்‌ரியா நாக் அவுட்

Posted: 30 Nov 2013 05:24 AM PST

எல்லோரும் தமிழர்களைப் போல இளிச்சவாயர்களாக இருக்க மாட்டார்களே. இதோ ஒரு சின்ன உதாரணம். இயக்குனருடன் ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாக தான் நடித்தப் படத்துக்கே ஆபாசப்பட இமேஜை ஏற்படுத்தியவர் நஸ்‌ரியா.

ஸ்ரேயா கோஷலின் குரலும் இமானின் விருப்பமும்

Posted: 30 Nov 2013 04:34 AM PST

இன்றைய தேதியில் அதிகப் படங்களுக்கு இசையமைப்பவரும், அதிக இயக்குனர்களின் விருப்பத்துக்கு‌ரியவரும் டி.இமான். ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் சேர்ந்தது போல் இரண்டு படங்கள் வந்தாலே நேரம் இல்லை என்று தட்டிக் கழிக்கிற நேரத்தில் இமான் 11 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஸ்ரீலேகா

Posted: 30 Nov 2013 04:02 AM PST

தமிழர்களுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீலோகாவை அவ்வளவு ப‌ரிட்சயம் இருக்காது. நாளைய தீர்ப்புக்குப் பிறகு ஆந்திரா பக்கம் போனவரை தெலுங்கு சினிமா கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது.

அனுராக் காஷ்யப் வழியில் சேரன்

Posted: 30 Nov 2013 03:46 AM PST

குட்கா விளம்பரத்தை எல்லா சினிமாவிலும் படம் ஆரம்பிக்கும் முன்பும், இடைவேளையின் போதும் காண்பிக்க வேண்டும் என்று சென்சார் கெடுபிடி உள்ளது. இதன் காரணமாகவே ஹாலிவுட் இயக்குனர் வுடி ஆலன் தனது ப்ளூ ஜாஸ்மின் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்கவில்லை.

தனுஷ்... பக்கா ரவுடி

Posted: 30 Nov 2013 03:12 AM PST

தனுஷ் ரசிகர்கள் பின்னூட்டத்தில் திட்டுவதற்கு முன் ஒரு நிமிஷம். இந்த கமெண்‌டை நாம் சொல்லவில்லை. சொன்னவர் கே.வி.ஆனந்த். தொடர் தோல்விகளில் இருக்கும் தனுஷுக்கு அனேகன்தான் அடுத்த ஹிட்டாக இருக்கும் போலிருக்கிறது.

எம்‌ஜிஆர், சிவா‌ஜிக்குப் பிறகு விஜய் சேதுபதி

Posted: 30 Nov 2013 01:59 AM PST

உசுப்பிவிட்டே உடம்பை புண்ணாக்குவதில் சினிமாக்காரர்களை மிஞ்சவே முடியாது. ஆனால் தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயாரும் அப்படியா என்பதுதான் ஆச்ச‌ரியம். பிரசாத் லேபில் நடந்த சினிமா விழா ஒன்றில் கேயாரும், விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர்.

வீரம் தமன்னா படங்கள்

Posted: 29 Nov 2013 11:51 PM PST

ஆரம்பம் படத்தின் வழியாக கடனில் தத்தளித்த ஏ.எம்.ரத்னத்துக்கு புதியதொரு எதிர்காலத்தை தந்திருக்கிறார் அஜித். மிகையில்லை. கடனை அடைத்து இப்போதுதான் பழைய நிம்மதியான வாழ்க்கைக்கு ரத்னம் திரும்பியிருக்கிறார்.

ஜில்லா புதிய படங்கள்

Posted: 29 Nov 2013 11:17 PM PST

ஜில்லாவை தமிழகத்தைவிட கேரளாவில் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். விஜய் நடித்தப் படங்கள் கேரளாவில் வெளியாகும் போது அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு கிலி தட்டும். வசூலில் விஜய் படம் முந்தினால் மண்ணின் மைந்தர்கள் கலக்கமுறுவது நியாயம்தானே.

பூஜையுடன் தொடங்கிய நான் சிகப்பு மனிதன் - படங்கள்

Posted: 29 Nov 2013 10:37 PM PST

ஒரு வெற்றி திரையுலகில் வேறு பல முதலீட்டிற்கு எப்படி வழியமைக்கிறது என்பதற்கு விஷால் சரியான உதாரணம். விஷால் தயாரித்த பாண்டிய நாடு ஓரளவு கௌரவமான வெற்றியை பெற்றது.

நயன்தாராவுடன் நடிக்க தயாராகும் ஜெயம் ரவி

Posted: 29 Nov 2013 10:12 PM PST

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த நிமிர்ந்து நில் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான தயாரிப்புகளில் ஜெயம் ரவி இறங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online