Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


நடன இயக்குநர் ரகுராம் காலமானார்

Posted: 30 Nov 2013 01:07 AM PST

தமிழ் திரையுலகின் பிரபலமான நடன இயக்குநரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64.

'கோச்சடையான்' தாமதம் : ரஜினி ரசிகர்கள் அதிருப்தி!

Posted: 29 Nov 2013 11:52 PM PST

பொங்கல் ரேஸில் இருந்து 'கோச்சடையான்' விலக இருப்பதால், ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு...

Posted: 29 Nov 2013 09:16 PM PST

ரசிகர்கள் அடிக்கும் காமெடி கூத்துக்களுக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால், வேறு விபரீதங்கள் நேரவும் வாய்ப்புண்டு.

மீண்டும் தள்ளிப்போகிறது ‘கோச்சடையான்’ ரிலீஸ்

Posted: 29 Nov 2013 08:48 PM PST

'கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. பொங்கல் பண்டிகைக்கு பதிலாக ஜனவரி 26ம் தேதி இப்படம் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online