Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


அஜய் தேவ்கனின் புதிய காதல்

Posted: 28 Nov 2013 10:51 PM PST

சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்றோரின் முயற்சியில் முன்பு 'பேரலல் சினிமா' என்ற வகை கலைப்படைப்புகள் உருவாகி, இந்திய சினிமாவின் நிறத்தை மாற்றின.

டி.ஏ.மதுரம் : எல்லாம் உன் தயவால்தான்

Posted: 28 Nov 2013 10:45 PM PST

சிறு வயதிலேயே இனிமையாகப் பாடுவார். திரைப்படங்களைப் பொறுத்தவரை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ரத்னவாளி படத்தில் மதுரம் முதன்முதலாக நடித்தார்.

மிகவும் ரசித்து நடித்த படம் 'பிரியாணி' : கார்த்தி

Posted: 28 Nov 2013 10:40 PM PST

ஒரு உல்லாச பயண உணர்வோடு, நான் மிகவும் ரசித்து நடித்த படம் 'பிரியாணி' என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

கமலும் பாலாவும் காட்டிய வழி இது! - சடச் சடக்கும் சீரியஸ் விவேக்

Posted: 28 Nov 2013 10:35 PM PST

அலைபாயுதே படத்தின்போது மணிரத்னம் சாரே கேட்டார். ஆனால் கேப்டன் ஆஃ த ஷிப் வேலை அத்தனை எளிதானது அல்ல.

'வீரம்' இயக்குநருக்கு தயாரிப்பாளர்கள் பாராட்டு

Posted: 28 Nov 2013 10:19 PM PST

திட்டமிட்டபடி 'வீரம்' படத்தினை முடித்து கொடுத்த இயக்குநர் சிவாவை , படத்தின் தயாரிப்பாளர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

வீரம்

Posted: 28 Nov 2013 08:30 PM PST

‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ கனவாக விரியும் சாகசக் கதை

Posted: 28 Nov 2013 09:12 PM PST

மாயக்கனவுலகின் திரைவடிவமாக உருவான 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்' இயக்கிய பீட்டர் ஜாக்ஸன் உருவாகியிருக்கும் படம் 'தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்'.

விடியும் முன் - ‘தி இந்து’ விமர்சனம்

Posted: 28 Nov 2013 07:49 PM PST

ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே 'விடியும் முன்'.

ப்ளட் சிம்பிள்: வன்முறைகளின் குறியீடு

Posted: 28 Nov 2013 09:05 PM PST

காமத்தால் உருவாகும் வன்முறைகளைச் சொல்பவை noir films. 1984இல் வெளிவந்த படம் Blood Simple, noir படங்களின் இரண்டாவது காலகட்டத்திய படம்.

கிராமத்து அஜித் வர்றார்... - இயக்குநர் சிவா

Posted: 28 Nov 2013 09:16 PM PST

எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பேசுவாரு, பழகுவாரு. படத்துல நாலு தம்பிகளுக்கு மட்டும், அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்கே அண்ணன் அஜித்.

சிவாஜி சிலைக்கு மாற்று இடம் : நடிகர் ராதாரவி வேண்டுகோள்

Posted: 28 Nov 2013 08:10 PM PST

சிவாஜி கணேசனின் சிலையை அகற்றியே தீரவேண்டும் என்றால், முக்கியமான மற்றொரு இடத்தில் வைக்கவேண்டும் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழிலதிபருக்கு முன்ஜாமீன் தர நடிகை ராதா எதிர்ப்பு

Posted: 28 Nov 2013 08:17 PM PST

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தொழிலதிபருக்கு முன் ஜாமீன் கூடாது என நடிகை ராதா தரப்பில் நீதிமன்றத்தில் எதிர்ப்பு.

ஜெய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசை! நவீன சபதம் போடும் நிவேதா!

Posted: 28 Nov 2013 08:39 PM PST

''யாரையும் போட்டியாக எண்ணிக்கொண்டு சினிமாவிற்கு வரவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்த கேரக்டரில் வாழ்ந்து காட்டுவேன்'' என்று சூளுரைக்கும் நிவேதா

திரையிசை : கோலிசோடா

Posted: 28 Nov 2013 08:43 PM PST

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகராகிவிட்ட கானா பாலா இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். "ஆறு அடி வீடு" சோகப் பாடல் வகை.

தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?

Posted: 28 Nov 2013 09:00 PM PST

ஒரு படத்திற்குப் பாடல் அவசியமா இல்லையா என்பதை அப்படத்தின் வகை தீர்மானிக்கிறது.

காதலிக்காதவர்களிடம் பத்திரமாக இருக்கிறது காதல்!

Posted: 28 Nov 2013 08:54 PM PST

உடல் உறுப்பு தானத்தைக் கருவாகக் கொண்டு வெளிவந்த முதல் படம் காமராசுதான். ஆனால் ஏனோ விமர்சகர்கள் அப்போது எனது படத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம்

Posted: 28 Nov 2013 08:05 PM PST

பாலிவுட்டில் வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்று நடிகை ஷர்மிளா தாகூர் வருத்தம் தெரிவித்தார்.

இசை வெளியீடு மாதமான டிசம்பர்!

Posted: 28 Nov 2013 04:01 AM PST

டிசம்பரில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online