Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

Posted: 29 Nov 2013 11:17 PM PST

சென்னை: தொடர்ந்து சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்வதைப் பற்றியே பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கு மூடிவிட்டார். நடிகர், நடிகைகள் பலரும் இப்போது தங்கள் கருத்துகள், பட விவரங்களை ரசிகர்களுக்கு நேரடியாக சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஹன்சிகாவும் ட்விட்டரில் இருந்தார். சிம்புவுடனான

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா

Posted: 29 Nov 2013 11:15 PM PST

ஜெயா டிவியில் ஆல்பம் 2 நிகழ்ச்சியை பெப்சி உமா மீண்டும் தொகுத்து வழங்குகிறார். சன் டிவியில் பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இதனால் அவரது பெயர் பெப்ஸி உமா என்றே மாறிப்போனது. கட் அவுட் வைக்கும் அளவிற்கு பிரபலமான உமா, கலைஞர் டிவி

ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

Posted: 29 Nov 2013 11:13 PM PST

ஜெயா டிவியில் சித்திரம் பேசுதடி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை. கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் குடும்பத்தொடர் ‘சித்திரம் பேசுதடி'. ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடர், பெண்களையும் குடும்ப உறவுகளையும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹைதராபாத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடனம்!

Posted: 29 Nov 2013 10:56 PM PST

ஜில்லா படத்துக்காக விஜய் - காஜல் அகர்வால் நடனமாடிய பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாதில் படமாக்கப்பட்டது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி வழங்கும் படம் "ஜில்லா". இந்தப் படத்தின் டாக்கி பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அண்ணபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!

Posted: 29 Nov 2013 10:45 PM PST

கலைஞர் குழுமங்களில் ஒன்றான சித்திரம் டி.வி.யில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி "கோலுவுடன் விளையாடுங்க..." இதுவரை தொலைக்காட்சிக்கு வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த நாம் அதனோடு களமிறங்கி விளையாடப் போகிறோம். கோலு என்னும் அனிமேஷன் கதாபாத்திரம் டி.வி.யில் விளையாடும் வீடியோ

This posting includes an audio/video/photo media file: Download Now

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

Posted: 29 Nov 2013 09:02 PM PST

படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று. நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள். சரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு... கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

Posted: 29 Nov 2013 08:09 PM PST

சென்னை; சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது. முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் இறுதி பிரிண்ட் தயார்

This posting includes an audio/video/photo media file: Download Now

விருந்துக்கு சென்ற இடத்தில் விஜய்யை வாயடைக்க வைத்த மோகன்லால்

Posted: 29 Nov 2013 05:05 PM PST

சென்னை: மோகன்லால் விஜய்க்கு அளித்த பரிசை பார்த்து இளையதளபதி வாயடைத்து போய்விட்டாராம். ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய் மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விஜய்யின் அழைப்பை மோகன்லால் உடனே ஏற்றுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பேய் கதையாக மாறிய வாணி ராணி

Posted: 29 Nov 2013 05:00 PM PST

வாணி ராணி சீரியலின் கதைக்களம் இப்போது குற்றாலத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. குடும்பக் கதையாக அழகாக போய்க்கொண்டிருந்த கதை கடந்த சில எபிசோடுக்களாக பேய் கதை போல மாறி வருகிறது. பூமிநாதன் - சாமிநாதன் அண்ணன் தம்பிகள் சகோதரிகளான வாணி - ராணியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினையால்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய், சிம்புவிடம் டிப்ஸ் பெற்று நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்

Posted: 29 Nov 2013 03:39 AM PST

சென்னை: பென்சில் படத்தில் நடித்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு விஜய்யும், சிம்புவும் நடிப்பதற்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்களாம். இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் திருமணம் முடிந்த கையோடு ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக இருந்த மணி நாகராஜ் இயக்கும் பென்சில் படத்தில் தான் ஜி.வி. நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா?

Posted: 29 Nov 2013 02:21 AM PST

சென்னை: ஏற்கனவே ஒரு சர்ச்சை கதையில் நடித்த அமலா பாலை தேடி மீண்டும் ஒரு சர்ச்சை கதை வந்துள்ளது. சிந்து சமவெளி படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் அமலா பால். இது தான் அவருடைய முதல் படம் என்றாலும் அவர் மைனாவை தான் முதல் படமாகக் கூறிக் கொள்கிறார். காரணம் சிந்து சமவெளியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!

Posted: 29 Nov 2013 02:05 AM PST

தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது. இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!). முதன் முதலில் விஜய் நடித்த நாளைய

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online