Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ரூ. 5 கோடியில் படமாக்கப்பட்ட பாலிவுட்டின் காஸ்ட்லி பாடல் ஆமீரின் 'மலாங்'

Posted: 29 Nov 2013 12:50 AM PST

மும்பை: தூம் 3 படத்தில் வரும் மலாங் பாடல் தான் இதுவரை பாலிவுட்டில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடலாம். ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தூம் 3. இந்த படத்தில் ஆமீருடன் முதல் முறையாக கத்ரீனா ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் படத்தில் வரும் மலாங் பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி 2 - விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ்!

Posted: 29 Nov 2013 12:50 AM PST

கதாநாயகன் விஜய்யை விட, அவரை இயக்கும் முருகதாஸ் அதிக சம்பளம் கேட்டுப் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்யை முதல் முதலாக இயக்கினார் ஏஆர் முருகதாஸ். அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் ரூ 8 கோடி ப்ளஸ் இந்தி ரைட்ஸ். இப்போது அதே படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் உருவாக்கி

This posting includes an audio/video/photo media file: Download Now

டிசம்பர் இரண்டாவது வாரம் பிரியாணி... கார்த்தியின் தோல்விகள் முடிவுக்கு வருமா?

Posted: 29 Nov 2013 12:24 AM PST

சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா என அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால் டென்ஷனில் இருக்கும் கார்த்தி, தன் அடுத்த படமான பிரியாணியை முன்கூட்டியே கொண்டு வருகிறார். டிசம்பர் 2வது வாரத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் தனது சரிவுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என நம்புகிறார். பையாவுக்குப் பிறகு ப்ளேபாய் வேடத்தில் பிரியாணியில் தோன்றுகிறார் கார்த்தி.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

Posted: 28 Nov 2013 11:12 PM PST

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

Posted: 28 Nov 2013 10:25 PM PST

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி! இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அட அவ்வளவு

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் அடர்த்தியான மேக்கப்புடன் ராமராஜன் நடிக்கும் 'கும்பாபிஷேகம்'!

Posted: 28 Nov 2013 10:17 PM PST

கண்களைப் பறிக்கும் வண்ண உடைகள், அதற்கு மேட்சாக உதட்டுச் சாயம், எந்த பாவமென்று எளிதில் கண்டுபிடிக்க முடியாத முகம்... என அன்று பார்த்த அதே ராமராஜன், வயசானாலும் பரவாயில்லை... ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடத்துடன் மீண்டும் வந்திருக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டிசம்பரில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்க வரும் ரஜினி, கமல், அஜீத், விஜய் பட பாடல்கள்

Posted: 28 Nov 2013 10:09 PM PST

சென்னை: அடுத்த மாதம் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. பொங்கலுக்கு அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. பொங்கலுக்கு வருவதாக இருந்த ரஜினியின் கோச்சடையானின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் கமல்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்களுக்கு சாராய பாட்டு.. பெண்களுக்கு பக்தி பாட்டு! - தேவா சொல்லும் ஐடியா

Posted: 28 Nov 2013 09:39 PM PST

சென்னை: ஆண்களைக் கவர சாராயப் பாட்டும், பெண்களைக் கவர பக்திப் பாட்டும் போடணும்... அப்போதுதான் பெண்கள் அதிக அளவு தியேட்டர்களுக்கு வருவார்கள் என்றார் இசையமைப்பாளர் தேவா. ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக "மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசைத் தட்டை

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

Posted: 28 Nov 2013 09:03 PM PST

சென்னை: சிவாஜி சிலை விவகாரத்தில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம். இனி நீதிமன்றம்தான் பதில் சொல்லணும்.. வேண்டுமென்றால் இப்போது உள்ளது போல அனைவருக்கும் தெரியும் வகையில் புதிய இடம் தேர்வு செய்து அந்த சிலையை வைக்கலாம் என நடிகர் சங்க செயலாளர் ராதா ரவி தெரிவித்துள்ளார். நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின்

This posting includes an audio/video/photo media file: Download Now

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

Posted: 28 Nov 2013 08:54 PM PST

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ருதிக்கு தொழில் முக்கியம்... என்னுடன் தங்கமாட்டார்! - சரிகா

Posted: 28 Nov 2013 04:47 AM PST

மும்பை: சமீபத்திய தாக்குதல் காரணமாக ஸ்ருதி என்னுடன் வந்து தங்க மாட்டார். நானும் அப்படிச் சொல்ல மாட்டேன். அவருக்கு தொழில்தான் முக்கியம் என்றார் ஸ்ருதியின் அம்மா சரிகா. மும்பை வீட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் தாக்கப்பட்டது அவரது தாய் சரிகாவுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தேவாவின் பாட்டுக்கு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு!

Posted: 28 Nov 2013 03:59 AM PST

பக்திப் படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது இசையமைப்பாளர் தேவாவின் பாடல் ஒலித்த போது, நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் 'மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா'என்ற பெயரில் பக்தி படம் ஒன்றை தயாரிக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!

Posted: 28 Nov 2013 03:54 AM PST

சிம்பு மற்றும் அஜீத் படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டம் வென்ற பல்லவி ஷர்தா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும் அந்தப் படம் முடிந்த கையோடு அஜீத்தை வைத்து ஒரு படமும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ருதி ஹாஸனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை: ஸ்ருதியை சந்திக்கத் தடை

Posted: 28 Nov 2013 03:43 AM PST

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்பாட் பாய் அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 19ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஸ்ருதி ஹாஸனின் வீடு புகுந்து அவரை ஒருவர் தாக்கியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அசோக்

This posting includes an audio/video/photo media file: Download Now

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

Posted: 28 Nov 2013 03:15 AM PST

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படத்துக்கு வாடி வாசல் என தலைப்பிட்டுள்ளனர். 'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவரும் ஆர்யாவும் இணைவதாக முதலில் செய்தி வெளியானபோது அதை மறுத்த மகிழ் திருமேனி, பின்னர் ஆர்யாவுடன் படம் செய்வது

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!

Posted: 28 Nov 2013 02:35 AM PST

நாய்கள், பூனைகள் என கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளைத் தேடிப் பிடித்து கரிசனமும் இரக்கமும் காட்டி வந்த நடிகை த்ரிஷா, இப்போது கழுதைகளைத் தேடிப் போய் அன்பு காட்டுகிறாராம்! நடிகர் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலாவின் விலங்குகள் நலம் காக்கும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு தெரு நாய்களைக் காக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் த்ரிஷா.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

Posted: 28 Nov 2013 02:23 AM PST

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் அஞ்சலிக்கு பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் சிவா, அஞ்சலி, விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது. அடுத்து கலகலப்பு படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் தான் வில்லன், இல்ல நான் தான் வில்லன்: இது 'தல'-'தளபதி' கூத்து

Posted: 28 Nov 2013 01:48 AM PST

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள அஜீத்தும், விஜய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறார்களாம். அஜீத் குமார் தன்னை வைத்து மங்காத்தா படம் எடுத்த வெங்கட் பிரபுவுடன் மீண்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவுடன் படம் பண்ண ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online