Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


வீரம் படப்பிடிப்பு நிறைவு: டிசம்பர் 18ல் இசை!

Posted: 29 Nov 2013 12:14 AM PST

பொங்கலுக்கு வெளிவர உள்ள 'வீரம்' படத்தின் இசை வெளியீடு விரைவில் அதவாது டிசம்பர் 18ம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சுமிமேனனுக்கு போட்டியாக இனியா

Posted: 28 Nov 2013 11:34 PM PST

'நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி ஹாசன்!

Posted: 28 Nov 2013 11:02 PM PST

ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீரில் தத்தளித்த வேதிகா!!!

Posted: 28 Nov 2013 10:32 PM PST

இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்தால் நடுக்கம் வந்துவிடுகிறது என்கிறார் வேதிகா.

இதயம் படத்தில் கிருஷ்ணா

Posted: 28 Nov 2013 10:01 PM PST

இதயம் முரளி நடிப்பில் 1991ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் என்பது குறிப்படத்தக்கது.

சிம்புவுக்கு ஜோடியானார் பல்லவி

Posted: 28 Nov 2013 09:24 PM PST

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுக நடிக்கவிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கும் காற்று?

Posted: 28 Nov 2013 08:50 PM PST

மணிரத்னம் அடுத்ததாக 'காற்று' எனும் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் நாயகனாகிறார் மக்கள் நாயகன் ராமராஜன்!

Posted: 28 Nov 2013 08:22 PM PST

மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் மீண்டும் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுக்கு நடிப்பு டிப்ஸ் கொடுத்த விஜய், சிம்பு

Posted: 28 Nov 2013 07:29 PM PST

பென்சில் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனக்கு விஜய், சிம்பு ஆகியோர் நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online