Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு

Posted: 28 Nov 2013 12:05 AM PST

ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

‘தகராறு’ படம் டிசம்பர் 6ல் வெளியீடு

Posted: 27 Nov 2013 11:23 PM PST

இதற்குமுன் அருள்நிதி நடித்த 'மௌனகுரு' இரண்டு வருடங்களுக்கு முன் இதே மாதிரி டிசம்பர் மாதம் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி படத்தில் விஜய்?

Posted: 27 Nov 2013 10:49 PM PST

மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

எனக்கு இயக்குனர் மணிரத்னமும், புதுமுக இயக்குனர் மைக்கேலும் ஒன்றுதான்: கவிஞர் வைரமுத்து

Posted: 27 Nov 2013 10:13 PM PST

எனக்கு இயக்குனர் மணிரத்னமும், புதுமுக இயக்குனர் மைக்கேலும் ஒன்றுதான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிரபு டாப் 6 ஹீரோக்களில் இடம்பெறுவார்: தயாரிப்பாளர் போஸ் 

Posted: 27 Nov 2013 09:34 PM PST

விக்ரம் பிரபு டாப் 6 ஹீரோக்கள் வரிசையில் இடம்பெறுவார் என்று தயாரிப்பாளர் போஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்யா, சந்தானத்துடன் இணையும் ராஜேஷ்

Posted: 27 Nov 2013 09:00 PM PST

இந்தப் படத்தில் ஆர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல், தனது 'தி ஷோ பீப்புள்' (The Show People) நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜீவா

Posted: 27 Nov 2013 07:56 PM PST

சமுத்திரக்கனி அடுத்து இயக்கப் போகும் புதிய படத்தில் ஜீவா நடிக்கவிருக்கிறார்.

சின்னக் கலைவாணர் பட்டம்: நடிகர் சங்கத்தில் விவேக் மீது புகார்

Posted: 27 Nov 2013 07:14 PM PST

சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் நடிகர் விகேக்கிற்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online