Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பரதேசியில் நடிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கோவாவில் ஷெல்லி பேட்டி!!

Posted:

''தங்கமீன்கள்'' படத்தில் இயக்குனர் கம் ஹீரோ ராம்மின் மனைவியாக 'வடிவு' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றவர் நடிகை ஷெல்லி. இவர் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வான ஒரே தமிழ்படமான 'தங்கமீன்கள்' படத்தின் சிறப்பு காட்சியில் டைரக்டர் ராம், பத்மப்ரியா ஆகியோருடன் பங்கேற்றார். அவர் தினமலருக்கு ...

சிம்புவுககாக காத்திருக்கிறார் நயன்தாரா!

Posted:

சிம்பு-நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்றதும், அவர்களைப்பற்றிய பரபரப்பு செய்திகள் மீண்டும் கோலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆக, நயன்தாரா என்ற நடிகை அப்படத்தில் இணைக்கப்பட்டதால் இனி படத்திற்கான விளம்பரத்திற்கு பணத்தை வாரி இறைக்கவேண்டிய அவசியமில்லை. எந்த செலவும் இல்லாமல் பப்ளிசிட்டி ...

பிரியாணி படத்தை எதிர்நோக்கியிருக்கும் யுவன்ஷங்கர்ராஜா!

Posted:

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்ஷங்கர்ராஜா. இளையராஜாவின் இளைய மகனான யுவனை, அப்படத்தை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் சிவா இசையமைப்பாளராக்கினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்ததால் சினிமாவில் முத்திரை பதித்தார் யுவன்.

அதையடுத்து பிசியான அவர், ...

விஷாலின் நான் சிகப்பு மனிதனில் இனியா!

Posted:

நீண்ட இடைவேளைக்குப்பிறகு பாண்டியநாடு மூலம் வெற்றிக்கனியை பறித்திருக்கிறார் விஷால். அதிலும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த இந்த படத்தை சொன்ன தேதியில் சரியான வெளியிட்டு நல்லதொரு தயாரிப்பாளராகவும் நிரூபித்திருக்கிறார். முக்கியமாக தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படமே தனக்கு வெற்றியை கொடுத்திருப்பதால் ...

100-வது நாளுக்கு வந்தார் தேசிங்குராஜா!

Posted:

சென்டிமெண்ட் டைரக்டரான எழில் ஒரு பெரிய கேப்பிற்கு பிறகு மனம் கொத்தி பறவை மூலம் காமெடிக்கு யூடேர்ன் அடித்தார். அது சுமாராக ஓடி லாபம் கொடுக்கவே அடுத்த படத்தையும் அதே பாணியில் கொடுத்தார், அதுதான் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி, சூரி நடித்திருந்தார்கள். விமல் பிந்து மாதவி லவ் (லிப் லாக் கிஸ்சும் சேர்த்து), சூரியின் காமெடி கலாட்டா, ...

பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!

Posted:

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ...

தொலைக்காட்சிக்கும் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்!

Posted:

சினிமாவுக்கு தணிக்கை குழு இருப்பது மாதிரி தொலைக்காட்சிக்கு தணிக்கை குழு வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இது தொடர்பாக மும்பை இந்து ஜன்ஜக்குருதி சமிதி என்ற அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

"ஒரு தொலைக்காட்சி சேனல் விதிமுறைகளை மீறும்போது அதன் மீது கேபிள் டெலிவிஷன் நெட்ஒர்க் ஒழுங்குமுறை ...

ஹீரோயினால் படம் 2 வருஷம் லேட்: இயக்குனர் புலம்பல்

Posted:

காத்தவராயன் படத்தை டைரக்ட் செய்த சலங்கை துரை இப்போது காந்தர்வன் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்துள்ளார். இதில் கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். இரண்டு வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போதுதான் முடிந்திருக்கிறது. இது பற்றி அவர் கூறியதாவது:

"காத்தவராயன் ஹிட் கொடுத்தும் எனக்கு அடுத்த படம் ...

கோலாகலத்துக்கு யு மற்றும் வரிவிலக்கு!

Posted:

அமல் என்ற நியூபேசுடன் சரண்யா மோகன் நடித்துள்ள படம் கோலாகலம். அமலின் அப்பா பி.ஜி.சுரேந்திரன்தான் தயாரிப்பாளர் கம் டைரக்டர். படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் கட் எதுவும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்தனர். யு வாங்கிய கையோடு வரிவிலக்கு குழுவுக்கும் படத்தை போட்டுக்காட்டி வரிவிலக்கையும் பெற்று விட்டார் டைரக்டர். ...

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப்பிறகு விஜயசேதுபதிதான்! கேயார் ஓப்பன் டாக்

Posted:

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது கதாநாயகன் கேரியரைத் தொடங்கிய விஜயசேதுபதி, அதற்கடுத்து நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருகிறது. கைவசமும் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார். ஆனபோதும். இப்போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், நல்ல கேரக்டராக யார் கொடுத்தாலும் நடிக்கிறார். அதோடு, ...

அஜீத், விஜய்க்கு வழிவிடுகிறார் ரஜினி!!

Posted:

ரஜினி நடித்துள்ள சூப்பர் டெக்னிக் அனிமேஷன் படமான கோச்சடையான் வருகிற பொங்கல் அன்று ரிலீசாகும், அதற்கு முன்னதாக டிசம்பர் 12ந் தேதி ரஜினி பிறந்த நாளில் பாடல்கள் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த இரண்டு தேதிகளிலும் மாற்றம் வரும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மோசன் கேப்சரிங் ...

கார்ப்பரேட்டுகளின் சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும்; வெள்ளையன் கோரிக்கை : கேயார் சம்மதம்!!

Posted:

திரைப்படத்துறை எனும் சிறந்த கலைத்துறையை தொடர்ந்து கோலோச்ச செய்வதற்கு படத்தயாரிப்புகளை எளிமை படுத்துவதுடன் திட்டமிட்டு சிக்கனமாக செய்வது அவசியம் கார்ப்பரேட் கம்பெனிகள் எனும் ஏகபோக சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய படத்தயாரிப்புகள் நிகழ்ந்து ஆரோக்யமான சூழல் உருவாகி திரைத்தொழிலாளர்களும், ...

அடுத்த ஆண்டில் திருமதி ஆகிறார் த்ரிஷா!

Posted:

லேசா லேசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இடம்பிடித்து வருகிறார். அவருக்குப்பிறகு வந்த எத்தனையோ நடிகைகள் சில வருடங்களோடு வெளியேறினாலும், த்ரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே நீண்டகாலம் நீடித்து நடித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் ...

குத்துப்பாட்டுக்கு ஆட மறுத்த லேகாவாஷிங்டன்!

Posted:

வினய் தமிழில் அறிமுகமான உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் லேகா வாஷிங்டன். அதையடுத்து மீண்டும் அதே வினய்யுடன் ஜெயங்கொண்டான், பிறகு வா குவாட்டர் கட்டிங் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது பிரசன்னாவுடன் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் அப்படம் திரைக்கு வருகிறது.

இதற்கு முன்பு, தங்கை வேடம், ...

மீண்டும் காமெடியனாக மாறுகிறார் லொடுக்கு பாண்டி கருணாஸ்!

Posted:

பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். அதையடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடியனாக வேகமாக வளர்ந்து வந்தவருககு திடீரென்று ஹீரோ ஆசை ஏற்பட்டது. அதன்காரணமாக, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ஓரளவு வெற்றி பெற்றதால், ...

நயன்தாரா மனதில் விருது ஆசையை வளர்த்து விட்ட அனாமிகா படக்குழு!

Posted:

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. நிறைமாத கர்ப்பிணி ஒருவர் காணாமல் போன கணவரை தேடிச்செல்லும் வேடம். தனக்கே உரிய பாணியில் இயல்பாக நடித்த வித்யாபாலனுக்கு பல விருதுகள் கிடைத்தது. அதனால் அதே படத்தை தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்ய முற்பட்டபோது, சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகைதான் இந்த கதைக்கு செட்டாகும் ...

கலகலப்பு-2வில் இன்னும் கலக்கப்போகிறாராம் ஓவியா!

Posted:

களவாணி ஓவியா தற்போது நடித்துள்ள படம் மதயானைக்கூட்டம். இந்த படத்தில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து நர்ஸ் வேலை பார்க்கும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கும், ஹீரோ கதிருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொள்கிறதாம். அதுவும் வழக்கமாக இல்லாமல் ஆழமான காதல் காட்சிகள் உள்ளதாம். அதனால், இதுவரை தனக்கு ...

மீண்டும் வருகிறார் பெப்ஸி உமா!

Posted:

இப்போது எந்த சேனலை பார்த்தாலும் யாரோ ஒரு தொகுப்பாளரோ, தொகுப்பாளினியோ நேயர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருக்கிறார். இந்த டெலிபோன் கான்செப்டை உருவாக்கி அதன் மூலம் புகழ் பெற்றவர் உமா மகேஸ்வரி. பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இன்றைய நிகழ்ச்சியில் உமா எந்த புடவை ...

காதல் கல்யாணத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் ஹன்சிகா!

Posted:

சிம்புவுடனான காதல் செய்திகள் வெளியானபோது தனது மார்க்கெட் ஆட்டம் கண்டு விடும் என்றுதான் பயந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதல் என்றதும், இதெல்லாம் எங்கேநிலைக்கப்போகிறது என்று நினைத்தது விட்டார்களோ என்னவோ, கோலிவுட்டில் ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் படம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, அரண்மனை படத்தில் இதுவரை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online