Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இரண்டாம் உலகம் தந்த தோல்வி : பி.வி.பி. சினிமாஸ் கொண்டுவரும் கிடுக்கிப்பிடி!!

Posted:

தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிரபல தயாரிப்பு நிறுவனம் பி.வி.பி. சினிமாஸ். இதன் உரிமையாளர் பொட்லூரி. ராஜபாட்டை படம் மூலம் தமிழுக்கு வந்தனர். நான் ஈ, விஸ்வரூபம் போன்ற வெற்றி படங்களை தயாரித்தனர். பல படங்கள் வெளிவரவும் உதவியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, ...

வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேடம் கேட்ட அஜீத்-விஜய்!

Posted:

அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை இயக்கிய பிறகுதான் வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதனால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால், அது செட்டாகவில்லை. அதனால் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை ...

விஜயசாந்தி இடம் காலியாகத்தான் உள்ளது! அனுஷ்காவை யோசிக்க வைத்த ஆந்திரவாலாக்கள்!!

Posted:

தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானவர்தான் அனுஷ்கா. ஆனால், அந்த படம் தோல்வி அடைந்ததால், அடுத்தபடியாக படவாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்தார். அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததோடு, அருந்ததி மெகா ஹிட்டானது. அப்படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டதால் மறுபடியும் தமிழில் பிரவேசித்தார் அனுஷ்கா.

தமிழில் ...

டூ மதர்ஸ் இயக்குநரின் பேட்டி - கோவா படவிழா ஸ்பெஷல்!!

Posted:

இந்தாண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் டூ மதர்ஸ் என்ற சர்ச்சைக்குரிய படம் திரையிடப்பட்டது. ஓரின சேர்க்கையில் ஈடுபடும் இரு பெண்களை பற்றி படம் இது. அன்னா ஸோரா பெர்ராச்செட் என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி இதோ...

* திரைப்பட கலையை எங்கு படித்தீர்கள்...?

ஜெர்மனியின் மிகச் ...

சிம்புவுக்கு ஜோடியாக புதுமுகம் பல்லவி

Posted:

கவுதம் மேனன் டைரக்ட் செய்து வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுகம் நடிக்கிறார். சிம்பு பல்லவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடக்கிறது. அங்கு இரண்டு பாடல்களை எடுக்க கவுதம் ...

ஈட்டி ஷூட்டிங் தொடங்கியது

Posted:

பட்டத்துயானைக்கு பிறகு குளோபல் என்டர்டெயின்மெண்ட் மைக்கேல் ராயப்பன், டைரக்டர் வெற்ற மாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கும் படம் ஈட்டி. அதர்வா ஹீரோ. ஸ்ரீதிவ்யா ஹீரோயின். வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ கேமரா மேன். ராஜாமுகமது எடிட்டிங்.

இதன் ...

பெரிய பட்ஜெட்.. பெரிய இழப்பு : சிந்திக்குமா சினிமா...!!

Posted:

சினிமா என்பது கலை என்பது உண்மைதான். நடிகர்களும், இயக்குனர்களும் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்றும் சொல்லலாம். ஆனால் சினிமா தயாரிக்க வருகிறவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பணம்போட்டு லாபம் எடுக்கத்தான் வருகிறார்கள். அதுதான் உண்மை. சும்மா மேடையில் வேண்டுமானால் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்று ...

தமிழ் படத்தில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் சேது, சந்தானம், விஷாகா ஆகியோர் மீண்டும் வாலிபராஜா என்ற படத்தில் இணைகிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையாவின் இரண்டாம் பாகமாக தயராகும் இந்தப் படத்தை கே.வி.ஆனந்தின் உதவியாளர் சாய்கோகுல் ராம்நாத் டைரக்ட் செய்கிறார்.

பெங்காலி நடிகை நுஷ்ரத் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமாகிறார். லோகநாதன் கேமராவை கையாள்கிறார். ...

விஜய், மோகன்லாலின் விருந்து கொண்டாட்டம்

Posted:

விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பலமான நட்பு உருவாகிவிட்டது. இருவரும் உடன் பிறவா சகோதரர்கள் ஆகிவிட்டனர். படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் மோகன்லால் குடும்பத்தை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் விஜய். மோகன்லாலும் தன் ...

பாம்பு நடனத்துக்குள் புகுந்த நிஜ பாம்பு!

Posted:

முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா என்ற பக்தி படம் ஒன்று தயாராகி வருகிறது. மகி, சரவணன் என்ற நியூபேஸ் ஹீரோக்களுடன் ஜான்வியும், திவ்யா நாகேசும் நடிக்கிறார்கள். ஜெயபால் சுவாமி டைரக்ட் செய்கிறார். முகப்பேரில் உள்ள கனக துர்கா கோவிலை சுற்றி கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹீரோயின்கள் திவ்யா நாகேசும், ...

மீண்டும் வருகிறார் ராமராஜன்

Posted:

ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனும், 15 வருடத்திற்கு முன்பே படத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஹீரோவுமான ராமராஜனுக்கு திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டதும். அரசியலுக்கு சென்று விட்டார். இடையில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லி வாய்ப்புகளை மறுத்து விட்டார். மூன்று ஆண்டுகளுக்கு ...

ஹீரோவானார் மா.கா.பா ஆனந்த்!

Posted:

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பெரிய திரைக்கு வரும் சீசன் இது. சந்தானம், சிவா இமான் அண்ணாச்சி, சிவகார்த்திகேயன் வரிசையில் இப்போது வருகிறார் மா.பா.கா ஆனந்த். சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஆனந்த் வானவராயன் வல்லவராயன் படத்தில் ஹீரோ கிருஷ்ணாவுக்கு இணையான கேரக்டரில் நடித்து வருகிறார். அதாவது வானவராயன் கிருஷ்ணா, வல்லவராயன் ...

குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தியே டி.வி., தொடர் எடுக்கிறேன்! -ராதிகா

Posted:

சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. என்றாலும் சித்தி என்ற சின்னத்திரை தொடர் அவரை தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுதோறும் கொண்டு சென்றது. அதுவரை ராதிகாவை நடிகையாக மட்டுமே பார்த்தவர்கள், அதையடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று பார்க்கத் தொடங்கினர். இதனால் தனது ராடான் டிவி மூலம் தொடர்ந்து டி.வி ...

சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூனா!

Posted:

சமந்தா ஆந்திராவின் முன்னணி நடிகை என்றபோதும், இன்னும் சிறுபிள்ளைப்போல்தான் இருக்கிறார். சினிமா விழாக்களில், சம்பந்தப்பட்ட படங்களைப்பற்றி பேச சொன்னால், தனது பர்சனல் விசயங்களையும் உளறி கொட்டுகிறாராம். அதேபோல், தனது பர்சனல் விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டிய இடத்தில் சினிமா பற்றி லூஸ் டாக் விடுகிறாராம். அதனால்தான் ...

வெயிட்டான வேடத்தில் டில்லி அழகி சுரபி!

Posted:

எங்கேயும் எப்போதும் என்ற படத்தை இயக்கியவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான இவர், அதற்கடுத்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சுக்காக இயக்கியிருக்கிற படம்தான் இவன் வேற மாதிரி. இந்த படத்தின் கதையை விஷால் உள்ளிட்ட சில நடிகர்களிடம் சரவணன் சொன்னபோது, நடிக்க மறுத்து விட்டனர். அதன்பிறகுதான் முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என்று ...

பிளேட்டை மாற்றிப்போடும் ப்ரியாஆனந்த்!

Posted:

கோடம்பாக்கத்தில் புதுமுக நடிகைகளின் வருகை அதிகரித்து வருவதோடு, ஏற்கனவே வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் சிலர் படத்துக்குப்படம் தங்களது சம்ளத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றனர். இதில் ப்ரியாஆனந்த், எதிர்நீச்சல் என்ற ஒரு படத்தை முன்வைத்தே தடாலடியாக படக்கூலியை அதிகப்படுத்திக்கொண்டே வந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் ...

டாப்சிக்கு கைகொடுக்காத ஆரம்பம்!

Posted:

அஜீத்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க டாப்சியிடம் கேட்டபோது, அதே படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகியிருக்கிறார் என்றதும் தயங்கினார். ஆனால், அப்பட டைரக்டரான விஷ்ணுவர்தன், நயன்தாரா இருப்பதை நினைத்து பயப்பட வேண்டாம். காரணம், இப்படத்தில் உங்கள் இரண்டு பேருக்குமே சமஅளவிலான வேடங்கள்தான் என்று ...

தமிழில் கோபிகா விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பேன்! -பூர்ணா

Posted:

ஆட்டோகிராப் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை கோபிகா, அதன்பிறகும் பல படங்களில் நடித்து குடும்ப நடிகை என்றொரு இமேஜை ஏறபடுத்தி வைத்திருந்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து, கேரளாவிலிருந்து புற்றீசல் போல் கோடம்பாக்கத்துக்கு ...

விஜய்யை மலையாளத்துக்கு இழுக்கும் டைரக்டர்!

Posted:

தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் தமிழைப்போலவே கேரளாவிலும் அப்படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இதுவரை நேரடியாக மலையாளப்படங்களில் நடிக்காத விஜய்யை தற்போது மம்மூட்டி நடிக்கும் படத்தில் ஒரு பாடல் ...

சன்னி லியோனை வைத்து புளூபிலிம் எடுக்கவில்லை: தயாநிதி அழகிரி கோபம்

Posted:

தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் சர்வதேச புகழ்பெற்ற புளூபிலிம் நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார். இது பலவித சர்ச்சைகளை கிளப்பி இருக்கும் நிலையில் இதுபற்றி தயாநிதி அழகிரி கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார் அவர் கூறியிருப்பதாவது: சன்னி லியோன் வடகறி படத்தில் நடிக்கவில்லை. ஒரு பாட்டுக்கு ஆடுறாங்க ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online