Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கேரளத்து பெண் குட்டியாக நடிக்கிறார் ஓவியா

Posted:

கள­வாணி' ஓவியா, தற்­போது நடித்­துள்ள, 'மத­யானை கூட்டம்' படத்தை,ரொம்­பவே
எதிர்­பார்க்­கிறார். இந்த படத்தில் நடித்­தது பற்றி, ஓவியா கூறு­கையில், 'இந்த படம், மதுரை
வட்­டார பின்­ன­ணியில் உரு­வா­கி­யுள்­ளது. நான் கேர­ளத்து பெண்­ணாக நடித்­துள்ளேன்.
ஏற்­க­னவே நான் கேர­ளத்து பெண் என்­பதால், ரொம்ப இயல்­பாக ...

மனைவி வந்த ராசி: பிசியானார் பரத்

Posted:

சமீ­பத்தில் ஒரு படத்தில், 'சிக்ஸ்பேக்' உடற்­கட்டில் நடித்த பரத்­துக்கு, அதன் பின் 'ஜாக்பாட்' இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்­தது. உலக ரசி­கர்­களை, தன் படுகவர்ச்­சி­யான நடிப்பால் ஈர்த்து வைத்­தி­ருக்கும் சன்னி லியோன் தான், அப்­ப­டத்தில் பரத்­துக்கு ஜோடி. அதனால், அப்­ப­டத்தில் கமிட்­டா­னதில் இருந்தே, ...

ஒரே ஒரு காட்சியில் சினேகா நடித்தது ஏன்?

Posted:

பிர­சன்­னாவை திரு­மணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து, சினி­மாவில் சில
படங்­களில் நடித்து வரு­கிறார் சினேகா.விஜ­ய­சே­து­பதி நடிக்கும்'பண்­ணை­யாரும்
பத்­மி­னியும்' என்ற படத்தில், சினேகாஅவ­ருக்கு ஜோடி­யாக நடிப்­ப­தாக செய்­திகள்
வெளி­யா­கின.ஆனால், அந்த பட வட்­டா­ரத்தை விசா­ரித்தால், இப்­ப­டத்தில் ...

நஸ்ரியாவும் மைக் பிடிக்கிறார்

Posted:

சமீப காலமாய் பிர­பல பின்­னணி பாடகர், பாட­கிகள் பாடும் பாடல்­களை விட, சம்­பந்­தப்­பட்ட படங்­களின் நடிகர், நடிகைகளே பின்­னணி பாடினால், பெரிய அளவில் ஹிட்­டாகி
விடு­கின்­றன. ஆண்ட்­ரியா, ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்­பீசன் உட்­பட, சில நடி­கை­கள் பின்­னணி பாடி­வ­ரு­வதால், லட்­சுமி மேனன், நஸ்­ரியா போன்றநடி­கை­களும் ...

'எய்ட்ஸ் ஏற்பட காரணம் என்ன'அனுஷ்கா விளக்கம்

Posted:

இந்­தி­யாவில் உள்ள பிர­பல நடிகர், நடி­கை­யர்­களின் அனி­மேஷன் உரு­வங்­களை வைத்து, ஒரு எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு பிர­சார நிறு­வனம், படங்கள் தயா­ரித்து வரு­கி­றது. இதற்­கான தமிழ் படத்தில் சித்தார்த், அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் உட்­பட சில நடி­கர்­களின் அனி­மேஷன் படத்தை வைத்து பட­மாக்­கி­யுள்­ளனர். இதற்கு அவர்­களே ...

கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ரீதேவி?

Posted:

'16 வய­தி­னிலே' படத்தில் சப்­பாணி - மயி­லாக ஜோடி சேர்ந்த கமல் - ஸ்ரீதேவி இரு­வரும் அதை தொடர்ந்து சிறந்த ஜோடி­யாக தமிழ் சினி­மாவில் வலம் வந்­தனர். ஆனால், ஸ்ரீதேவி இந்­திக்கு சென்ற பின் அவர்கள் இணைந்து நடிக்­க­வில்லை. இந்­நி­லையில், 16 ஆண்­டு­க­ளுக்கு பின், 'இங்­கிலீஷ் விங்­கிலீஷ்' படம் மூலம் சினி­மாவில் ரீ-என்ட்ரி ...

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரி யேஷன்ஸ் வழங்கும் நேர் எதிர்

Posted:

ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் நேர் எதிர்.
கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர்
டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.
ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் ...

மீண்டும் இணைகிறது பாஸ் கூட்டணி

Posted:


டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ஆல்இல்ஆல் அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு டைரக்டர் ராஜேஷ். எம்மின் இமேஜ் டவுனாகிவிட்டது. அவரை வைத்து அடுத்த படம் பண்ண வாக்கு கொடுத்தவர்களும், அட்வான்ஸ் கொடுத்தவர்களும் பின்வாங்க... ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online