Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தேனியில் குறும்பட பயிற்சி பட்டறை

Posted:

நிழல், பதியம் இனைந்து நடத்தும் குறும்பட பயிற்சி பட்டறை, டிசம்பர் 24 முதல் 30 வரை தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறுகிறது.திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்களும் பெறவேண்டும் என்கிற நோக்கில் கேமரா, திரைக்கதை, நடிப்பு, மேக்கப், ...

பொங்கலுக்கு கோச்சடையான் இல்லை அஜீத், விஜய் படங்கள் மோதல்

Posted:

ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது. அப்பா, மகனாக ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம், கோச்சடையான். ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் ...

ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை எனக்கு வேறொரு அடையாளம் தரும்

Posted:

சேரன் தயாரித்து, இயக்கியுள்ள படம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை.  சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்கின்றனர்.படம் பற்றி நிருபர்களிடம் சேரன் கூறியதாவது:இது இன்றைய இளைய சமுதாயத்தினருக்கான படம். வாழ்க்கையில் ஏதாவது லட்சியம் ...

கோலாகலம் என்ன கதை?

Posted:

அமல், சரண்யா மோகன், தேவதர்ஷினி, கஞ்சா கருப்பு நடித்துள்ள படம், கோலாகலம். பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக பி.ஜி.சுரேந்திரன் தயாரித்து, எழுதி இயக்கியுள்ளார். அவர் கூறும்போது, 'இது இளைய தலைமுறையினரின் மனநிலையை பிரதிபலிக்கும் கதை. தங்கை ...

கிரேக்க படத்தில் காதல் தெய்வமாகிறார் நீது சந்திரா

Posted:

தமிழில்,யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி ...

இரவில் நடக்கும் நேர் எதிர்

Posted:

தி மூவி ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம், நேர் எதிர். ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இவர்களோடு பார்த்தி அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராசாமதி. இசை சதீஷ் நாராயணன். பாடல்கள், அறிவுமதி, கமலக்கண்ணன். ...

இன்டர்நேஷனல் தமிழன் ஹிப் ஹாப் ஆல்பம்

Posted:

ஹிப் ஹாப் தமிழன் என்ற இசை ஆல்பத்தை தயாரித்த ஆதி, நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஆண்டு நான் வெளியிட்ட ஹிப் ஹாப் தமிழன் ஆல்பத்துக்கு சிறந்த வரவேற்பு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பம் ...

நான் இசையமைக்க எம்.எஸ்.வி தான் காரணம்-தேவா

Posted:

ஜோதி விநாயகர் சினிமாஸ் சார்பில் இ.ஜெயபால் சுவாமி எழுதி தயாரிக்கும் படம், மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா. மகி, சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா, டி.பி.கஜேந்திரன், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். இசை, தேவா. இயக்கம், சந்திர ...

என் ஓவியாவில் செல்போன் காதல்

Posted:

ஷர்வா கிரியேஷன் தயாரிக்கும் படம், என் ஓவியா. ஹசன், சோனியா செரிஸ்டா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். வி.டி.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பி.செல்வகுமார் இயக்குகிறார். தேவாவின் உதவியாளர் ரவிராகவ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு ...

ஆர்யாவுடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதி

Posted:

தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் ஜோடி சேர்கிறார்கள். படத்துக்கு வாடி வாசல் என பெயர் வைத்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் மற்றும் ...

3 மணி நேர படம் எடுக்க மாட்டேன் : சேரன் மனமாற்றம்

Posted:

மூன்று மணி நேரம் ஓடும் நீண்ட படம் எடுக்க மாட்டேன் என்று சேரன் கூறினார். தமிழ் படங்கள் இரண்டரை மணி நேரம் ஓடும் அளவுக்கே உருவாக்கப்படுகின்றன. ஆனால், சேரன் இயக்கும் படங்கள் சுமார் 3 ...

ஸ்ருதி என்னுடன் தங்கமாட்டார் கைவிட்டார் சரிகா

Posted:

மர்ம மனிதன் தாக்குதல் நடந்த பிறகும் ஸ்ருதி என்னுடன் தங்க மாட்டார் என்றார் தாய் சரிகா. கமல் - சரிகா மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பெற்றோரை பிரிந்து மும்பை பாந்த்ரா பகுதியில் தனி வீடு ...

படிப்புக்கு முழுக்கு

Posted:

பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அக்னி என்ற படத்தில் நடிக்க வந்தார் மாணவி கவின்ஸ்ரீ. இதுபற்றி இயக்குனர் ஏ.ஜே.ஆர்.ஹரிசேவா கூறியதாவது: காதல் என்ற பெயரில் பல மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்வை ...

கன்னட நடிகையுடன் காதலா? த்ரிஷா நண்பர் பேட்டி

Posted:

கன்னட நடிகை ராகினியுடன் காதலா? என்றதற்கு பதில் அளித்தார் த்ரிஷா நண்பர் ராணா. தமிழில் ஆரம்பம் படத்தில் அஜீத் நண்பராக நடித்திருப்பவர் ராணா. டோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக ...

பிரச்னை கிளப்பும் வேடம் அமலாவுக்கு அழைப்பு

Posted:

பிரச்னைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பாலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. மைனா, வேட்டை, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் கள்ள தொடர்பு வைத்திருப்பது ...

அஜீத்தின் 'வீரம்' படப்பிடிப்பின் போது பயத்தில் நடுங்கிய இயக்குனர் சிவா

Posted:

வீரம் படத்தில் அஜீத் நடித்துள்ள ஒரு சண்டைகாட்சியை படமாக்குவதற்குள் இயக்குனர் சிவா பயத்தில் நடுங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க விரும்பும் அஜீத், ஆரம்பம் படத்தின் ஒரு சண்டை காட்சியின் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online